பக்கம்:தரும தீபிகை 3.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1026 த ரு ம தி பி ைக இனிது அமையுமாயின் அக்க மனிதனிடம் தெய்வத் தேசுகள் எவ்வழியும் பெருகி எழுகின்றன. மனக்கின்படியே மனிதன் என்றமையால் அதன் அம்புக ஆற்றலே அறிக் த கொள்ளலாம். மனமே புருடன் மற்றில்லே மனத்தின் செயலே செயலாகும்: கன சிவனத்தால் சீவனுமாம:கவர் கிச்சயத்தால் புங்தியுமாம்; சினவும் அபிமா னத்தாலே தீய அகங்காரமும் ஆகும்; தனது விகற்ப சாலத்தால் தானே சகமாம் தனிமனமே, (ஞானவாசிட்டம்) மனத்தின் அதிசய நிலைகளை இஃது உணர்க்கி யுள்ளது. பொருளமைதிகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். புத் தி, சிக்கம், அகங்காாம், சீவன் என மேவியுள்ள மனமே மனித வுலகைப் படைத்தும் காத்தும் அழிக் தும் வருகின்றது. இத்தகைய மனத்தை ஒருவன் உத்தம கிலையில் பழக்கி கன்கு உயர்த்திக் கொண்டால் அவன் உயர்க்க சீவன் முத்தனப் ஒளி மிகப் பெறுகிருன். உள்ளம் உயர உயர் மனிதன் ஆகின்ருன். என்ற து உண்மையான உயர்ச்சி கிலையை உய்த்துனா வக்கது. கல்வி செல்வம் அதிகாரம் முதலியவற்ருல் மனிதனுக்கு உளவாகின்ற உயர்வுகள் எல்லாம் அவன் உள்ளம் கல்லாதாயில்லை ஆயின் பொள்ளல் குடத்து ர்ேபேசல் எள்ள லாய் இழிந்தே போ கும்; அது சல்லதாயின் யாவும் நலமாய்த் தேவினியல் போடு அவன் மேவி மிளிர்கின் ருன். உள்ளம் உயர்தலாவது மேன்மையான எண்ணங்களால் பான்மை சாக்து வருதல். பாங் த நோக்கம், சிறந்த ஊக்கம், விரிந்த அன்பு, கிருக்கிய பண்பு என்னும் இவை கனித்து வரு வதே உயர்ந்த உள்ள மாம். நல்ல ர்ேமைகளால் இவ்வாறு உள்ளம் உயர்க்க போது அக்க மனிதன் உத்தம புருடனய் ஒளி பெற்று கிற்கின்ருன். அதிசய சிக்கிகளும் பாம முக்கிகளும் உள்ளத்தின் தன்மை யாலே உளவாகின்றன. ஆதலால் ஞானிகளும் யோகிகளும் சிக்க சாக்தியையே யாண்டும் முதன்மையாக் கருதி வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/255&oldid=1326010" இலிருந்து மீள்விக்கப்பட்டது