பக்கம்:தரும தீபிகை 3.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1038 த ரும தி பி கை உறுதி ஒருவன் உழையுறின் யாவும் பெறுதி எனவே பெருமை-அறுதியாய் வங்து சுரக்தருளும் வையமொடு வானுமே முந்து புரியும் முதல். இதனை நன்கு சின் கனே செய்து கொள்ளுக. 496. கடலலைபோல் தோன்றிக் கணக்கின்றி நாளும் உடலழிதல் கண்டும் உயிர்க்கோர்-இடணினிதாக் காண முயலிர் கருதிர் நமரங்காள்! பேணுமுறை யங்தோ பிழை. (*) இ-ள் கடலில் எழுகின்ற அலைகளைப் போல் தோன் றி உலகில் உடல்கள் சாளும் அழித்து கொண்டே யிருக்கின்றன; அக்த அழிவு கிலையை நேரே கண்டும் உன் உயிர்க்கு ஒர் உறுதி நலனைச் செய்து கொள்ளாமல் வறிதே இருப்பது வசையாம் என்க. தனது கிலைமையை எண்ணி புணர்வது மனிதனுக்குப் பெரிய புண்ணியப் பேருகின்றது; கன்னே உணர்க்கவன் ஞானி ஆகின் முன், ஆகவே அவன் அவல நிலைகளைக் கடன் து அதிசய மான ஆனந்த சிலையைப் பெறுகின்ருன். எண்ணி உணயாமல் கண்ணே முடிக் கவிழ்க் கிருப்பவன் மண் ளுய் மடிந்து போகிருன் நல்ல பகுக் கறிவைப் .ெ ம் விருக்தும் அதனைப் புல்லிய வழிகளில் செலுத்திப் புலையாய்க் களித்த க் திரித்து யாதொரு கதியும் காணுமல் அவமே அழிக் த போவது அவலப் பிறப்பாய் முடித்து மாய்கிறது. உலக வாழ்வின் கிலைமையை உணர்த்து கணக்கு உறுதிகலனை விசைக்த ஒர்ந்து கொள்கிற வன் பிறக்க பயனே அடைந்த சிறக்க முனிவய்ை உயர்ந்து விளங்குகிருன். ஆயுள் அதி வேகமாய்க் கழிந்து கொண்டே போகின்றது. தினமும் கான் செத்து வருவதை உய்த் துணாாமல் ஊனம் அடைக் கிருப்பது ஒருவலுக்குப் பெரிய ஈன மாம் என ஒர் ஞான முனிவர் கவின்றிருக்கிருர். புல்லிய கிலை புலையாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/267&oldid=1326022" இலிருந்து மீள்விக்கப்பட்டது