பக்கம்:தரும தீபிகை 3.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று தி. 1 () 1, 1 ரிேலெழும் அலைகள் என கிலத்திலெழு த லேகளெலாம கேபே மாய்ங் து காரிலெழு மின்னல்கள் போல் கடிதுமறைங் தொழிகின்ற காட்சி கண்டும் ஒரில் நமக் குரிமையா வேண்டுமெனும் உணர்வின்றி உயிர்கள் அங்தோ பாரிலெழு பிறவிகளில் பல படியாய்த் திரிந்து வரும் பான்மை என்னே! கிலேயான குடியேற்ற க்கை மறந்து விட்டு ♔ திரிந்து உயிர்கள் புலையாடி வருவது பொலல அல்லலாய்ப் பொங்கியுள் வி து . உடலுயிர்களின் கிலேகளை ப் பகுக்கறிந்து உண்மை கான மையால் தன்மை காணுத போயது. 'உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வு முறி மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின் தடிந்துளரி பூட்டினும் தான் உணராது எனின் உடம்பிடைப் போனது ஒன்று உண்டென உணர் ே போளுர் தமக்கு ஒர் புக்கில் உண்டு என்பது யானே வல்லேன யாவரும் உணர்குவர்; உடம்பீண்டு ஒறிய உயிர்பல காவதம் கடந்து சேட் சேறல் கனவினும காண்குவை யாங்கனம போகி அவ்வுயிர் செய்வினே பூண்ட யாக்கையிற் புகுவது தெளி.ே' (மணிமேகலை 16) உயிர் கிலையை உணர்த்தி இது உய்தி கூறியுளது. பேணும் முறை அங்கோ பிழை. உயிர்க்கு இதத்தை காடாமல் உலக போகங்களில் மயங்கிக் கலக மையலில் களித்துக் கிரிவதை இது இளித்து இாங்கியது. உறுதி கிலையைக் கருதிக் கெளித்து உரிமை கலனை மருவுக. 497, வங்தோம் இனிதாக வாழ்கின்ருேம் வையமெலாம் முந்தோடி ஆள முயல்கின் ருேம்-அங்தோபின் போகும் கிலேயறியோம் போற்ருேம் அதற்கொன்றும் சாகு காள் ஆமோ தவம். (எ) இ-ள் இவ் வுலகில் வத்து பிறக்கோம்; இனிதாக வாழ்ந்து வருகி 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/270&oldid=1326025" இலிருந்து மீள்விக்கப்பட்டது