பக்கம்:தரும தீபிகை 3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4邻。 க ட் Զ. 799 “The man who sows to gratify his physical cravings will reap destruction from them.” (Kirby Page) 'தன் தேக இச்சைகளை ஆவலாய் கி சப்பி வருகிற மனிதன் அழிவான பலனையே காண்கின்ருன்' என அமெரிக்க ஆசிரியர் இவ்வாறு கூறியிருக்கிருர் ஆவதை அறியாமையால் அவலம் அடைகின்ருர், கல்லகை விதைக்காகவர் அல்லல் விளைவையே பெறுகின்ருர். ' உடம்பை ஒம்புகின்ருர்; உயிர் நலனேக் கருதார். ன்ன்றது உலகர் கிலையை கோக்கிப் பரிந்த வக்கது. உயர்க்க மணி அணிகள் பூண்டு, சிறந்த ஆடைகள் புனைக்த, குளிர்க்க சந்தனங்கள் பூசி, மிய உணவுகள் உண்டு பொறி வெறிகள் மீறி மய்யல்களில் மயங்கி இருபாலாரும் ஒருபாலும் காணுமல் உருகி முயங்கி மருவி மகிழ்ந்து யாண்டும் மனம் களிக் கக் திரிகின் ருர். ஈண்டு வங்க பயனே யாதும் சிந்தனை செய்யாமல் செருக்கித் திணிவதே உலக வாழ்வின் பெருக்காயுள்ளது. கரும சிக்கனை, சக்தியவாக்கு, கருணேப் பண்பு, சாங்கசீலம், சிக்கசுத்தி, தெய்வபக்தி, எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து ஒழுகல் முதலிய இனிய சீர்மைகள் கோய்க்க புனித மனிதாைக் காண்பது பெரிதும் அரிதாகின்றது. நல்ல சன்மைகள் நாசம் அடைந்து பொல்லாக புன்மைகளே எங்கனும் பொங்கி கிற்கின்றன. தெய்வ சம்பக் கான புனித இயல்புகள் உயர்கதி கருதலால் அங்க அருமைப் பண்புகளே புடையவர் உயிரை ஒம்புகின்றவாாய் உன்னத நிலையில் ஒளிர்கின் ருச். கே.க போகங்களையே அவாவி உழல்பவர் சிவ ஒளியை இழக்த் விடுதலால் அவர் செக்க சவங்களோடு ஒத்து எண்ணப் படுகின்ருர். ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும். (குறள், 214) இந்த அருமைத் திருமொழி இங்கே உரிமையுடன் உணாக் தக்கது. உயிர் வாழ்வார் இவர்; செக்தவர் இவர் எனத் தேவர் இதில் தெளிவாக கமக்குக் காட்டியிருக்கிருர் காட்டியுள்ள இனத் கையும், கருதியிருக்கும் மனத்தையும் காம் கூர்த்து காண்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/28&oldid=1325782" இலிருந்து மீள்விக்கப்பட்டது