பக்கம்:தரும தீபிகை 3.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 10高府 முன்னது புண்ணிய போகங்களாய்ப் பொங்கி விளைகின்றது. . பின்னது பாவத்துயர்களாய்ப் பணே க்க வருகிறது. இகம் எவ்வுயிர்க்கும் இனிமையாய் வருதலால் அதனே யுடையவர் யாண்டும் தருமசீலர்களாய்க் கழைத்து வருகின்றனர். 'இதம் எனும் பொருள் அலது ஒர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்.' இாாடிலட்சுமணர்கள் இங்ானம் குறிக்கப் பட்டுள்ளனர். F இகத்தைக் கவிர வேறு யாதும் அறியாதலர் என அந்த படி ச குமார்களைக் குறித்து மதிமானை அனுமான் இவ்வாறு மதித்திருக்கிருன் , எவ்வழியும் தன்மை சு சந்திருப்பதே கருமாத் து மாக்களின் கண் மை என்னும் உண்மை ஈண்டு உனா வக்தது. தனது இயலும் செயலும் இதமாய் இனிமைகனிக்கபொழுது அக்க மனிதன் அதிசய மகிமைகளை அடைந்து எங்கும் த கி செய்யப் பெ. கிருன். மனிதன் இனியய்ை ஒழுகின் உயர்பான் ஆம். கானுக்கும் பானுக்கும் உள்ள வேற்றுமையை இது விளக்கி யுளது. கருணேயும் திேயும் கடவுளின் இயல்புகள். அந்த சீர்மை களை மருவிய அளவு மனிதனும் தெய்வத் தேசுகளை எய்தி கிலவு கின்ரு ன். எல்லார்க்கும் கல்லது செய்வதே இதம் ஆகலால் அதனே யுடையவர் புண்ணியவான்களாய்ப் பொலிந்து கண்ணியங்கள் மலிங்து எண்ணிய போகங்களையெல்லாம் எளிதே பெறுகின்றனர். இறைவனுடைய அருள்கலங்கள் அவர்க்குத் தனியுரிமைகளாய் இனிதமைகின்றன. இதம் அகிதங்கள் என்பது இகல்ம ன வாக்குக் காயத்து இதம் உயிர்க்கு உறுதி செய்தல்; அகிதம் மற்றது செய்யாமை, இதம் அகிதங்கள் எல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்கு இதம் அகிதத்தால் இன்பத் துன்பங்கள் ஈவன் அன்றே. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/284&oldid=1326039" இலிருந்து மீள்விக்கப்பட்டது