பக்கம்:தரும தீபிகை 3.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1056 த ரு ம தி பி ைக இறைவன் இங்கு ஏற்பது என்னே இதம் அகிதங்கள் என்னின் கிறைபரன் உயிர்க்கு வைத்த கேசத்தின் கிலைமை யாகும், அறமலி இதம் செய்வோருக்கு அனுக்கிரகத்தைச் செய்வன். மறமலி அகிதம் செய்யின் கிக்கிர கத்தை வைப்பன். (2) நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வது அக்கிர மத்தால் குற்றம் அடித்துத் தீர்த்து அச்சம் பண்ணி இக்கிர மத்தினுலே ஈண்டு அறம் இயற்றிடு என்பன் எக்கிர மக்கினலும் இறைசெயல் அருளே என்றும். (3) தங்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம் சொலாற்றின் வங்திடா விடின் உறுக்கி வளாரினல் அடித்துத் தீய பங்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடின் பரிவே. ஆகும் இங்தர்ே முறைமை யன்ருே ஈசர்ை முனிவும் என்றும் (4) (சிவஞான சிக்கியார்) இக்கப் பாசு ங்கள் இங்கே ஊன் மியுணர்ந்து சிக்கிக்கத்தக்கன. இதம் உயிர்க்கு உறுதி செய்தல் என இகக்கிற்கு இலக்கண மும் பொருளும் இங்ாவனம் விளக்கி யிருக்கிறது. இகம்புரிபவர்க்கு இறைவன் இனியய்ை இன்பக்கை அருளுகிருன்; அஃது இல்லா கவர்க்குப் பொல்லாதவனுய் கின்று துன்பத்தைக் கொடுக்கிருன். எல்லாரும் நல்லவாய்த் திருக்கி வரவேண்டும் என்றே பாம்பொ ருள் விரும்பியுள்ளமையால் அல்வழியில் செல்பவரை அல்லலு மறுத்தித் திருக்கி யருளுகின்ருன் கங்தை பிள்ளேன ய அடித்து அவனே க் கன் சொல்ல ஆழியே நல்வழிப்படுத்துதல் போல் இகத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/285&oldid=1326040" இலிருந்து மீள்விக்கப்பட்டது