பக்கம்:தரும தீபிகை 3.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1058 த ரும தி பி ைக பருவம் நோக்கிவான் மழைபொழிந்திடுவதும், பகலோன் இருள் துரப்பதும், தண்புனல் நதிகள் மற்று எவையும் பெருகு கிற்பதும் ஒப்பிலா நற்குணப் பெரியோர் அருள் சுரப்பதும் தமக்கு ஒரு பொருள்குறித் தன்றே. (பிாபோத சக்தியோதயம்) == 502. பெரிய மனிதரெனப் பேசுவார் யாரும் அரிய கருனேயால் ஆளுர்-உரிய உயிர்போக நேர்ந்தாலும் ஊறு பிறர்க்குப் பயிலா திருத்தல் பரம். (e-) இ-ள் அரிய கருணை யுடையவரே பெரியார் என்று உலகில் யாண் டும் புகழ்ந்து போற்றப் பெறுகின்ருர், ஆதலால் உன் உயிர்போக நேர்க்காலும் பிறர்க்கு இடர் புரியாதிருக்கல் உயர் நலமாம். இது, தயையுடையவன் உயர்வன் என்கின்றது. இனிய கீர்மை பெருகிய அளவு மனிதன் சீர்மையுமகிருன் நல்ல பான்மையால் எல்லாமேன்மைகளும் விளைக்க வருகின்றன. பெரிய மனிதர் எனக் கம்மைப் பிறர் புகழ்த்து பேச வேண் ம்ெ என்று எவருக்கும் பிரியம் மிக உண்டு. அந்த உள்ளப் பிரிய த்திற்கு உரிய தகுதி தம் உள்ளே இல்லை ஆயின் அது எள்ளலு டையதாய் இகழப்படுகிறது. அரிய பண்பாடுகள் இனிது கிமைக்க பொழுதுதான் பெரிய மகிமைகள் உளவாகின்றன. எந்த உயிருக்கும் இாங்கி இகம் புரி யும் கன்மை ஒருவனிடம் இயல்பாக அமையுமாயின் அவன் ஒரு தெய்வப் பிறவியாகவே வையம் புகழப் பெறுகிருன். தண்னணி செய்வதால் புண்ணியம் விளேகின்றது; அகல்ை எண்ணிய இன்ப கலங்கள் எல்லாம் எளிதே அமைகின்றன. தரும ங்லையமாயுள்ளமையால் கருணேப் பண்பு குணகனங் களுள் தலைமையாய் கிலவி கிக்கிறது. எவ்வழியும் சீவர்களுக்கு இகமாய்ப் பெருகி வருகலால் சீவகயை தேவ வுரிமையை மருவு கிறது. இனிய உதவி புனித பதவியாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/287&oldid=1326042" இலிருந்து மீள்விக்கப்பட்டது