பக்கம்:தரும தீபிகை 3.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1072 த ரு ம தி பி ைக அமங்கடை கில்லாது அயர்வோர் பலரால் ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கித் திம்பால் சுரப்போள் தன் முலே போன்றே கெஞ்சு வழிப்படுஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர் T முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்." (மணிமேகலை 11) மணிமேகலை என்னும் கவமகள் ஒர் தெய்வத்தினிடம் இவ் வா. கூறியுள்ளாள். முன் பிறப்பில் செய்த புண்ணியத்தின் பயன்களை அனுபவிக்கின்ற பெரிய செல்வர்களுடைய விடுகள் தோறும் பிச்சை எடுத்து அலைகிற ஏழை மக்களை ஒருங்கே கூட்டி வைத்து நல்ல உணவை யூட்டிப் பசியை நீக்கி அவர்கம் முக மலர் ச்சிகளைக் காண வேண்டும என்னும் வேணவாவுடையேன என்று அவ் வுக்கமி உாைக்கிருத்தலால் அவளுடைய கயா ர்ேமையை யும் உபகாா கிலையையும் தெளிவாக உணர்ந்து அளியே டு மகிழ் கின்ருேம். இன்ப மூலங்களை இது இனிது காட்டியுள்ளது. முன்பு இ கம் செய்தவர் இன் த இன்புறகின்ருர், அது செய் யாதவர் துன்புறுகின்ருர் என்னும் உண்மை துண்மையாக ஈண்டு உனா வக்கது. இனியது புரிபவர் இனியாய உயர்கின்ருர். ஆருயிர்கள் பால் அன்பு செய்யவே என்புடைய பாக்கை எடுத்து வங்கிருக்கி ருேம்; அது செய்தபோதுதான் உய்திபோதும். 'பரோபகாாார்த்தம் இதம் சரீாம்.' பரோபகாத்தின் பொருட்டே இக்க உடம்பு வந்துள்ளது' என்னும் இது இங்கே நன்கு சிக்திக்கத்தக்கது. பிறர்க்கு இகம் செய்கிறவன் கனக்குப் பதம் செய்கிருன். பிறவிப் பயனே யுணர்ந்து பெருகலம் பெறுக. மன்னுயிர்க்கு இதம்புரி மனிதன் புனிதன், இன்னுயிர்க்கு இனியன் இன்ப கிலேயன்: பொன்னுயி ராகிப் போகம் உறுதலால் தன்னுயிர் பேணும் தகவினே உணர்மின் ! இதனே உள்ளம் கொண்டு உண்மை தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/301&oldid=1326059" இலிருந்து மீள்விக்கப்பட்டது