பக்கம்:தரும தீபிகை 3.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ர். 1073 5.07. காலம் விரைந்து கழிந்து படுகின் ) மூலம் தெரிந்து முடிவுணர்ந்து-சிலம் படிந்து மனிதன் பயனடையா னுயின் இடிந்த சுவரே இவண். (எ) இ-ள் ஆயுள் காளும் கழித்து கொ ண்டேயிருக்கிறது; அதனே உண ர்ந்து உயிர்க்கு இ ைகலங்களைச் செய்து கொள்ள வேண்டும்; அங் ானம் கெய்யாதிருப்பின் அவன் ஒரு குட்டி ச்சுவரே என்பதாம். மன வுணர்வு மனிதனுக்கு கன்கு அமைக்கிருக்கிறது. அவ் அணர்ச்சியை பயன் படுத்தும் அளவு உயர்ச்சி யு-ையய்ை அவன் ஒளி பேறுகிருன். உணர்த்து பாாக வாழ்வு இழித்து பா ழாகின்றது. தெறியோடு கினேன் த வாழும் வாழ்வில் அறிவும் ஆம் றலும் பெருகி வருகலால் அங்கே அரிய மகிமைகள் மருவி மிளிர் கினறன. உணர்ந்து ஒழுகின் உயர் கலங்கள் எழுகின்றன. ஆயுள் ஆய்க் கனக்கு அமைத்துள்ள காலம் அருமையும் பெருமையும் உன் டடே பூ , உயிா தாா மாய் வாய்க்கிருக்கும் நாக்ள எவன் நன்கு பயன் படுத்துகின்ரு ைே அவன் கால தேவதையின் கருணையைப் பூசணமாகப் பெற்று மேலான இன்ப சலங்களே அடைகின்ருன் கழிகின் ஒவ்வொரு கணக்கையும் விழியூன்றி கோக்குபவன் வியன் பயனுடையனுப் கலன் பல பெறுகிருன். உரிய பொழுகை உரிமையாகக் கழுவி வாழ்பவனிடம் பெரிய ஊதியங்கள் உவகையோடு பெருகி வருகின்றன. காலம் கழித்து செல்வகை ணர்த்து கொள்பவர் அதனே க் தகுந்த வகையில் பயன்படுத்துகின்றனர்; உணராதவர் விணே பாழாக்கி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன் அன்று செய்யவுரிய வேலைகளை விழைக்து சி க்திப் தும், சிக்கிக்கபடி யே செவ்வையாகச் செய்து முடிப்பதம் காலம் பேணி ஒழுகும் சிலர்கள் இயல்பாம். கல்ல எண்ணங்களும் கல்ல செயல்களும் உடையவன் தனது வாழ்கா %ளச் செல்வம் புகழ் புண்ணியங்களாகச் செய்து கொள்ளுகிருன். இனிய எண்ணங்கள் மனிதனைப் புனிதன் ஆக்கி வருதலால் அவன புண்ணிய லேனுய்ப் பொலிந்து திகழ்கிருன். 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/302&oldid=1326060" இலிருந்து மீள்விக்கப்பட்டது