பக்கம்:தரும தீபிகை 3.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1084 த ரும தி பி ைக ழிகளே' என எமர்சன் என்னும் அமெரிக்க அறிஞர் இங்ானம் கூறியுள்ளார். கத்துவ வுணர்வு உத்தமஒளிகளாய் மிளிர்கின்றன. உலகில் தோன்றியுள்ள மத ஆசிரியர்களுள் புத்தர் எவ்வகை யிலும் தலை சிறந்தவர். அவர் பிறந்த நாடு பெரு மகிமை பெற்றது. அவாைப் பெற்றருளிய இக்கியாவை உலகம் முழுவதும் சிக்கனே செய்து வந்தனையோடு போற்றி வருகிறது. ஆசியசோதி எனமேல் காட்டாரும் அவசைப் புகழ்ந்து போற்றி வருகின்றனர். அவரு டைய அருள் சீர்மைகளும், பொருள் மொழிகளும் உயிரினங்க ளுக்கு உயர்வான உய்தி கலங்களை அருளியுள்ளன. 'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகிப் பொருள் வழங்கு செவித்துளே தார்ந்து அறிவிழந்த வறங்தலே உலகத்து அறம்பாடு சிறக்கச் சுடர்வமுக் கற்றுத் தடுமாறு காலே ஒர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன (மணிமேகலை, 10) அவர் தோன்றியுள்ளமையால் அவால் உலகம் அடைன் துள்ள கன்மைகளை ஊன்றி உணர்த்து கொள்ளலாம். அறிவு பாழாய் இழி கிலேயடைந்து மக்கள் இருள் மண்டி யிருக்க பொழுது அருள் ஒளி விசி இனிய இளஞ் சூரியன்போல் புத்தர் தோன் விர்ை என்றது மனித சமுதாயம் அவரது புனித போதனைகளால் உயர்க்கிருக்கும் உண்மையை எண்மையாகக் தெளிந்து கொள்ள வந்தது. இனியார்க்கும் இனியனும் இன்னமு தே என அவாை உன்னியுருகி முனிவார்கள் புகழ்ந்துள்ளனர். - வழிபாடு செய்யும் முறைகளில் வேறுபட்டிருப்பினும் தரும திேகளை எல்லா மதங்களும் ஒரு முகமாகவே போதித்துள்ளன. மதங்கள் யாவும் என்ன சொல்லுகின்றன? மகான்களுடைய எண் ணங்கனேயே மதங்கள் இகமாகப் போதித்து வருதலால் அவை சிவ கோடிகளுக்குத் தேவ அமுதமாய் மேவி சிங்கின்றன. எவ்வுயிர்க்கும் எவ்வகையிலும் யாதும் துன்பம்செய்யாதே; எல்லார்க்கும் அன்பாய் யாண்டும் இதமே செய் என்பதே மத போதனைகளின் சாாமாய் மருவியுள்ளது. “Thou shalt love thy neighbour as thyself.” (Bible) "உன்னேப் போலவே பிறரையும் அன்போடு பேணுக' என ஏசுநாதர் இன்னவா.து இனிய திேகளைப் போதித்திருக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/313&oldid=1326071" இலிருந்து மீள்விக்கப்பட்டது