பக்கம்:தரும தீபிகை 3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம க ம், 1085 'மனிதர்களிடம் அன்புரிமையோடு கடந்து வருவோரை ஆண்டவன் அருள் புரிந்து உயர்த்துகிருன்’ (குரான்) என கபினாயகம் இங்ாவனம் கூறியுள்ளார். அன்பு கலம் கனிக்க இதங்கள். உயிசைப் புனிதப் படுத்தி உயர் கிலையில் உய்த்தலால் அவற்றைப் பேரின்ப சாதனங்களாக மேலோர் எவ்வழியும் உரிமையோடு பேணி யுள்ளனர். சமய வாதிகள் எல்லாரும் இக்க ர்ேமையில் சிக்கை ஒத்து வந்தனை ճուտ முக்கி வங்கிருத்தலால் அன்பு நெறி யாண்டும் இன்ப நெறியாய் இசை மிகுத்துள்ளது. அருள்கனிந்த நெஞ்சய்ை ஆருயிர்பால் அன்பும் பொருள் பொதிந்த சொல்லும் பொருங்தி-மருள்கடிந்து வாழும் ஒருவன் வழியே மதங்களெலாம் குழும் தொடர்ந்து தொழுது. சிவர்களுக்கு இதம் புரிக்க ஒழுகும் இனிய ர்ேமையாளனே மதங்கள் எல்லாம் உவக்து கொழுகின்றன.அங்கனம் தொழுவது ஏன்?.அவற்றின் உயிர்நிலை.அவனிடம் உறைந்துள்ளமையான் என்க. இதமே எவர்க்கும் இனிது எல்லா மதத்தவர்களும் உரிமையோடு கருதி ஒழுகி வருவது உயிர்க்கு இதமேயாம். இந்த இதம் இனிய இதயத்திலிருந்து உதயமாகிறது. மனிதனுடைய உள்ளத்தைப் பண்படுத்திப்புனித கிலையை அருளி வருவது எதுவோ அதுவே இனிய மதமாம். இனிமைப் பண்பு கனிவு மிகவுடையது; அது மனிதனைப் புனிதமாக்கிக் கெய்வத் கேசை அருளுகிறது. எங்கே அன்புலம் கணிக்கிருக்கிறதோ அங்கே கடவுள் அருள் சாந்து சிற்கிறது. “God is love” 'அன்பே கடவுள்' என அயல் காட்டவரும் உவக்க மொழி ந்து வருதலால் அதன் இயல்பினே உணர்த்து கொள்ளலாம். உயிர்களுக்கு இாங்கி உதவி புரிந்து வருவது தெய்வீக „£ï மை ஆதலால் அதுவே திவ்விய மதமாய்ச் சிறக்து திகழ்கிறது. 'கதய புக கோ. சசிக: கிரண ஸ்மா: ஸஜ்ஜகா எவ." 'சக்தி விாணங்கள் போல் உயிர்களுக்கு இதம் செய்பவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/314&oldid=1326072" இலிருந்து மீள்விக்கப்பட்டது