பக்கம்:தரும தீபிகை 3.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம் த ம். | ()!)7 அன்னையையும், பிதாவையும், குருவையும் கெப்வமாகப் பாவிக்க் வேண்டும் என ஆதி வேகம் ஒதியுள்ளமையால் கெய்வ சிக்கனே மனிதனுக்கு உப்தி கிலேயாப் அமைந்துள்ளது. உறுதி உண்மைகளைக் கருதி புணர்வது பெரிதும் நன்மையாம். உளனக் கண்ணுக்குக் தெரியாக பொருளை உரிமையான சில இனங்களை எதிர்காட்டி மனக்தெளியச் செப்துள்ளனர். H உலகிங்களையும் உயிர்களையும் நிலையாக இயக்கி என்றும் தலைமையாயுள்ள தனி முதலை கனக்குக் கெரிங்க வகையில் மனி தன் புனைந்து கூறிப் புகழ்ந்து போற்றி வருகிருன். வாக்கினல் வரைந்து சொல்ல முடியாததை வனைந்து சொல்லி வருங்கால் அறிவின் சுவை சுரங்து வருகிறது. உருகிய அன்புடன் இறைவ னேக் துதித்து வந்துள்ள ஒன்றை அயலே காண்க. "இலன்னை விதங்தோர்க்கு இல்லேயும் ஆயினே; உளன் என உ னர்க்தோர்க்கு உளேயும் ஆயினே; அருவுருவு என்போர்க்கு அவையும் ஆயின; பொருவற விளங்கிய போகம் ஆயினே; பால்கிற வண்ணம் ;ே பனிமதிக் கடவுள்;ே ல்ேகிற உருவும் ரீ; நிறமிகு கனவி;ே அஅமுக ஒருவன்;ே ஆனிறக் கடவுள்;ே பெறுகிரு உருவும் பெட்பன உருவும்:t; மண்ணும்;ே விண்ணும்;ே மலேயும்;ே கடலும் நீ; எண் ணும்:ே எழுந்தும்;ே இாவும்;ே பகலும் நீ; பண்ணும்;ே பr வும் பாட்டும்;ே தொடரும் நீ; அண்னல்ரீ; அமலன் ;ே அருளும் ;ே பொருளும் கீ; இனேயை ஆகிய இறைவனின் அடியிணே சென்னியின் வாங்கிப் பன்ள்ை பாவுதும்; மலர்கலே யுலகின் மன்னுயிர்க் கெல்லாம் கிலவிய பிறவியை நீத்தல் வேண்டி முற்றிய பற்ருெடு செற்றம் நீக்கி முனிமை ஆக்கிய மூவா முத்தியை மயல, விளித்த கின் மலாடி அரிய வன் ைபுரிகினிற் பெறவே. ' இதில் பரமனைக் குறித் திரு க்கும் நீர்மைகளைக் கூர்மையாக ஒர்ந்து கொள்ளுக. உயிர்கள் எல்லாம் பிறவித் துயரம் நீங்கி உப்பும்படி செப்தருளுகிறகினதுமலரடியை உரிமையாகப் பரவு கின்றேன் என்று பாடியிருக்கலால் கவியினது இதய பரிபாகம் Ա38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/326&oldid=1326086" இலிருந்து மீள்விக்கப்பட்டது