பக்கம்:தரும தீபிகை 3.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1114 தருமதி பிகை. இயல்கள் யாவும் கொடுமையும் வஞ்சமும் கெடிது நிறைந்திருக் கின்றன. பொது மக்களுக்கு மத போதனைகளைச் செய்ய நேர் க்க தலைவர்கள் வேடதாரிகளாப் ஆடம்பர நிலைகளில் பீடங்கள் கொண்டு பெருகி கின்றமையால் பிழைகள் பல பெருகின. சென்னிஒர் பனங்காப் போல முண்டித்துச் சீடர் பற்பலர்கள் பின்செல்லக் சன்னியாசங் கொண்டு அழல்மழுக் குறிக்கொள் கண்டொடு கமண்டலம் தாங்கி மன்னி ஆதரிப்போர் மனேதொறும் புகுந்து வயிறு சானுங் கனிவளர்த்தற்கு உன்னிஊர் தொறும்போப் மடங்கொறும் குடிகொண்டு ஒண்துகில் காவிதோப்த் துடுத்தே. (1) உற்றுப கிடதத்து உட்பொருள் தன்ன உணர்வுருது ஒருவருக்கு ஒருவர் கற்றறி வோதி அத்துவிதம் காம் கழஆறுவார் போன்று கண்தெரியா மற்ருெரு குருடர் குருடருக்கு உரை க்கும் வழி.எனச் சொல்துறை மயங்கிக் தெற்.அறுரை செப்து தியக்கமும்,அ ஏதும் தெளிவுரு தவர்கள் இத்திரளால், (2) மாய வெம்பசியைத் திர்ப்பதற்கு ஏதும் மதித்திடாமல் திரி தண்டு மேயவெண் பட்ட காமமும் காவி இட்ட பூத்துகிலு மேவிலங்கச் சீயர் என்பவராப் இல்லறத் தோர்க்கும் சென்னிதாழ்த் திறைஞ்சி அத்திருமால் கோயிலின் அமுதம் புசிப்பதற் கன்ருே கொண்டனர் இனேயர் இக்கோலம். (3) மூங்கில் நெட்டிலைபோல் கோபி சக்தனமும் முத்திரைப் பொறிகளும் சாத்தி ஆங்கத னிடை அங்காரமும் தீட்டி அங்குலிக்கு ஒரொர்செம்பு அடுக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/343&oldid=1326104" இலிருந்து மீள்விக்கப்பட்டது