பக்கம்:தரும தீபிகை 3.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11:38 த ரும தி பி ைக. கற்றவர்கள் என இக்காலம் களித்துக் திரிபவர்களுடைய நிலைகளை இது சிறிது குறித்துக் காட்டி யிருக்கிறது. அயல் மொழியில் மயலாப் இருபது வருடங்கள் படிக்காலும் ஏதும் தெளிவாகத் தெரியாமல் இறுமாந்து திரிவது பெரிதும் பரிதாப மாயுள்ளது. “Getting by heart the thougts of others in a forein language and stuffing your brain with them and taking some university degrees, you consider yourself educated. Is this education?” (Vivekananda) 'அன்னிய பாஷையிலுள்ள பிறருடைய எண்னங்ளை மூளை யில் வருக்திக் திணித்து மனப்பாடம் செப்து காட்டிச் சர்வகலா சாலையில் சில பட்டங்களைப் பெற்றுக் கொண்ட வுடன் பெரிய கல்விமான்கள் என உங்களை நீங்களே கி%னத்துக் கொள்ளுகிறீர் கள்; இது கல்வியா? ' என ஆங்கிலப் பட்டதாரிகளை நோக்கி விவேகானந்தர் இவ்வாறு வினவி இருக்கிரு.ர். உணர்ச்சியில்லாக படிப்பு; நம்நாட்டுக்குக்கே. ட்டை விளைப் பது என அம்மகான் இப்படி வருங் தி யிருக்கலால் படிப்பாளி களின் நிலைமைகளைக் கெரிந்து கொள்ளுகிருேம். கமது உரிமை யான அருமைக் காப்மொழியை அறவே மறந்து ஆ ங் கி ல மோகத்தால் நம்மவர் செய்து வருகிற சிறுமைச் செயல்களை எண்ணுந்தோறும் உள்ளம் எரிகிறது, கண்ணிர் வருகிறது. தாயைச் சிறிதும் மதியா திகழ்ந்து கழுவிகின்ற மாயைச் சிறுமி மயக்கில் இழிந்த மருளர் என நோயைக் கவிர்த்தருள் கண்கமிழ்த் தாயை துவலலின்றி வாயைக் திறந்திடில் ஆங்கிலச் சொல்லே வழங்குவரே கம் காட்டு மக்களுடைய கிலேமைகளை இப்பாட்டு காட்டி யுள்ளது. இழிவாப் மொழியாடி வருகிற இங்க இழிந்த பழக் கம் இப்பொழுது குறைந்து வருகிறது. வரினும், முழுதும் ஒழி யாமல் உள்ளது. அயல் மொழிகளை நன்கு பயின்று அவற். றின் கருத்துக்களைக் கெளிங்து திருக்கம் அடையாமல் வெறும் வாப் உருட்டிலேயே வயிற்றை வளர்க்க மூண்டு களித்துத் திரி கின்றனர்; திரிபுணர்ச்சிஒருவி மரபுணர்ச்சி மருவிவரவேண்டும். ஆங்கிலேயரிடம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/367&oldid=1326128" இலிருந்து மீள்விக்கப்பட்டது