பக்கம்:தரும தீபிகை 3.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்து நான்காம் அதிகாரம் வாழ்நாள். -- அஃதாவது ஆயுளின் அமைதி. உயிர் உடலோடு கூடி வாழு ன்ெற நாள் வாழ் நாள் என வந்தது. இந்தச் சீவிய காலத்தின் அருமையைக் கா கி ஒர்ந்து சிவர்கள் உறுதிகலனை அடையவேண் ம்ெ ன உணர்த்துகின்றது. உண்மை கண்டவர் தன்மை காண்பர் என்னும் உரிமையால் காட்சியின் பின் இது வைக்கப் பட்டது. 431. வாழ்நாள் எனவுனக்கு வாய்த்துள்ள காளினிய ஊழ்நாள் எனவே உளங்தெளிந்து-குழ்நாள்தான் உள்ள பொழுதே உயிர்க்குறுதி ஒர்ந்துகொள்க எள்ளல் இலதாம் எதிர். (க) இ-ள் உனக்கு ஆயுள் ஆய் அமைந்துள்ளதை இனிய அருமை நாள் ஆகக் கெளிங்து அது உள்ள பொழுதே உயிர்க்கு சல்லது செய்து கொள்க; அக்கனம் கொள்ளின் உயர்ந்த ஒளி உளதாம் என்க. இது, காலத்தின் அருமையை உணர்த்துகின்றது. உயிர் இனங்கள் பலவகையான வடிவங்களே மருவி உருவங் களாய் வெளியே தோன்றி உலல்ெ உலாவி வருகின்றன. என்றும் கிலையான நல்ல இசிைய உயிர் பொன்றும் கிலேயினவான புல்லிய அல்லல் உடலைப் பொருக்கி சிற்பது புதுமையாயுள்ளது. நேர்மா முன இக் கச்சேர்மானம் அதிசய வினேகமாயிசைத்துள்ளமையால் வினையின் விளைவு ைன் து தீர்மானிக்க கேர்க்கது. உயிர்கள் முன்னம் பண்ணிய புண்ணிய பாவங்களுக்கு எம்ப உடல்களை எடுத்து ஈண்டு கண்ணியுள்ளன.கருமங்கள் மருமக்களாய்க்கவித்து கிம்சின்றன. கிலேமையை ஒர்ந்து தலைமை காணுதல் கலமாம். தாம் செய்த வினைப் பயன்களை அனுபவிக்க அமைக்கிருத் தலால் தேகங்கள் வினைப்போகங்கள் என வக்கன. கருதி வக்க காசியம் முடிந்தவுடன் அலை மடிக் த போகின்றன. இங்ங் ைம் தேர்ந்துள்ள உடலோடு உயிர் ஒன்றி வாழும் காள் வாழ் நாள் என வாய்க்கது. ஆயுள் ஆயுகம் எனவும் பேர்கள் 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/38&oldid=1325792" இலிருந்து மீள்விக்கப்பட்டது