பக்கம்:தரும தீபிகை 3.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 158 த ரும தீபிகை. எழிலோப்! தொழுகேற்கு இரங்குவதன் பண்பின் " H fe H. i. היה வழியால் மறவாய் என் மாட்டு. Յ:III- Մ ால் நலிவா שקשה" நோக்கிச் சிறியார் கிரிப்பர்; பெரியார் இரங்கி அருள்வர் என இது உணர்த்தியுள்ள அழகை ஊன்றிப் பார்க்க. இனிய பண்பு எங்கும் இதம் புரிகிறது. பன்னுளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை என்னுணும் வேண்டுப என்றிகழ்வார் என்னுைம் வேண்டினும் நன்றுமம் றென்று விழுமியோர் காண்டொறும் செய்வுர் சிறப்பு. (நாலடியார், 159) யாரேனும் தம்மிடம் வங்கால் ஏதேனும் பொருளேக் கேட் பரோ என்று மருண்டு பண்பிலார் இகழ்ந்து நிற்பர்; அவர் எது கேட்டாலும் நல்லகே என்று உவந்து காணும் தோறும் முகம்

  1. ■ -- == - = H --- - H. து.

மலாகது பண்புடையாா சனபு கொண்டாடி அன்புடன் சிறப்புச் செய்வர் என இது உரைத்திருக்கிறது. பண்புள்ள பெருங்ககையாளாது உயர்வுகளையும், அஃது இல்லாக சிறியரது இழிவுகளையும் இங்கே தெளிவாக உணர்ந்து கொள்கிருேம். விண்பால் விளங்கு மதி போல் விளங்கும். பண்பால் உயர்ந்தவர்கள் மண்பால் இருந்தாலும் விண்பால் விளங்கி ஒளிரும் சந்திரன்போல் எ ங்கும் புகழ் ஒளி விெ இனிது விளங்குவர் என இது விளக்கியுளது. மனப்பண்பு மனிதனைத் தேவன் ஆக்கி யாவரும் கொழுது வணங்கும்படி செப்தருளும் H H. H. --- எனபதை உவமை உன "தி தி கின்றது. மனம் மொழி மெய்கள் இனிய ராப் இருத்தலால் பண்பு டையவர் பாண்டும் உபகார கலங்கள் சுரந்து உதவி புரிந்து வரு கின்றனர்; வரவே யாவரும் அவரை ப் புகழ்ந்து போற்றி மகிழ் ந்து வருகின்றனர். இனிய செயல் அரிய பலனை அருளுகிறது. கரும நீதிகள் கழைத்து அருமை நீர்மைகள் செழித்து கிம் றலால் பண்பாளரை அன்போடு உலகம் பாராட்டி வருகின்றது. FuG@6 நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு. (குறள், 994)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/387&oldid=1326150" இலிருந்து மீள்விக்கப்பட்டது