பக்கம்:தரும தீபிகை 3.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314, த ரும பிே ைக. அந்த அழிவு கிலையை கினைந்து அவன் மனம் என்ன பாடு படும்? உணவு செல்லுமா? உறக்கம் வருமா? ஒவ்வொரு கிமிடமும் எவ் வளவு தயாம்! உடம்டை விட்டு உயிர் பிரித்து போதலை கினைத்த போது உள்ளம் துடிதுடிப்பதை உாைகளால் உாைக்க முடியாது. அவ்வளவு பரிதாப கிலேயில மனித வாழ்வு மருவி யுள்ளது. கினைந்து பாாாமையால் கெஞ்சம் கவலாது கிமிர்த்து திரிகின் ருர், கால பாசத்தை மனிதனது கழுத்தில் பூட்டித் தன் கையில் பிடித்துக் கொண்டு எமன் இமையாது கிறகின் முன். அம்ைபம் வகதவுடன விாைது இழுகதுக் கொள்கினருன். அந்த அழிவு நேரு மு ைஇங்கே வக்க பயன அடைந்து கொள்பவன அழியாக இனபகலனேக கானகினரு ை அவ்வாறு கொள ளாகவன் துன்ப கிலைகளில வீழ்ந்து ஒபாது சுழன மாளகின்ரு .ை மிதவையின் நோக்கு அமைத்துழலும் மீன்கொலேஞன் போல் கவரும் பதமஇது எனப் பார்ததுழலும பாழ்ங்கூற்று உண்மையில்ைஎவ் விதமும உடம்பு ஒழியும, அதனமேல புரிவது ஒன்றும் இலே, இதம் அகிதமே உயிர்க்குத் துணையாக எயதடுமே. (கிருப்பெருந்துறை) உடம்பு எவ்வழியும் ஒழித்த போம்; உயிர்க்கு உறுதிகாடி உய்க என இது உணர்த கியுளளன. உவமையை தனித்து கோக் குக. காலனத தாண்டில காச குேடு ஒப்புனாகதது பிறவிககடலில் கிடத்துழலும் به ai[ پیتر மீனகளைப ماريلي لقة بقي في سوا شکا கொ في التي ا" ویرانه تيم ثقافة கருதி. புலையான கொலை வாயிலேயே மானிட வாழ்வு கிலேயாயுள் ளது. கிலேமையை உணர்வது ஞா மை; உணவாத ஆழிவதுசன மாம். மீனும் மனிதனும் சில வகையில் கிலே ஒத்துள்ளனர். அங் கிலைமைகளே கிக்னக்தபோது வியத்து கொள்கின்குேம். அது சிேல் வசிக்கின்றது, இவன் கிலத்தில் வாழ்கின்ருன்; அது தாண்டில் இாையை விழுங்கி மாண்டு படுகின்றது; இவன் கண்ட சுவைகளை எல்லாம் விழைல்து கதி அழிகின் முன். சினன மீன்களே அது தின்.டி விடுகினறது; தன் இனம என்றும் பாாமல் ஏழை எளி யவர்களை இயக்கம இன்றி இவன அழிவு செய்கிருண். -*Gւսմա மீனுக்குச் சின்ன மீன் இரை' என்னும் பழமொழி வலிய செல் வர் மெவியாை கலிவு செயயும் கொடுமை கருகி வந்தது. மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/43&oldid=1325797" இலிருந்து மீள்விக்கப்பட்டது