பக்கம்:தரும தீபிகை 3.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 கரு ம .ே பி ைக. 484. எடுத்த உடம்பழியு முன்னே இவணி அடுத்த பயனே அடைக-விடுத்திருங்தால் பாழாக் கழித்த பழிகாள ய்ைத்துயரில் ஆமா அழிவை அறி. (*) இ-ள் உடல் அழிக்கு படுமுன் உயிர்க்கு உரிய பயனே அடைந்து கொள்க; அடையாயேல் பாழான பழியாளய்ை இழிக்க لأنواعد துயரில் ஆழ்த்து ஒழிவாய் என்பதாம். இது உயிர்கலன காணக என் கின்றது. தேக கிலேயை எதிர் அறிந்து தேகிக்கு உறுதிகலனை ஒர்க் து கொள்ளுகினறவன் எவனே அவனே பிறவிப் பேறு பெற்ற பெரியன்ை ஆகினருன் : அகவனம் கொள்ளாதவன் உலக கிலே யில் எவ்வளவு உயர் கவனுயிருக்காஅம் இழிக்கவகுய்க் கழிக்கே போகினரு.ை இனிய கதியை இழந்து கிம்பது கொடிய கே-ாம். எடுத்த உடம்பு என்ற த இக் கப் பிறவியில் வினவயத்கால் மருவி வந்துளை மனித தேக கதை. சரிசம கியிைல்லாதது; அழி யும் காலம் அறிய முடியாதது; ஆகலால் அது நல்ல கிலேயில் உள்ளபோதே உயிர்க்கு உறுதி சேயது கொள்வது உயர் ஞான மாம். மெய்யுணர்வால் உய்தி பெருவழி வெய்ய தயர்களாம். அடுத்த பயனே அடைக. அரிய மனித உடம்பை எடுத்து வக்க ஒ நவன் அகல்ை அடைய உரிய உயர் பயன் யாத னின், வே. ஒா பிறனைய அடை யாமையேயாம் பிறவி தடை முடையது; வாமை இன்ப மான் து ஆதலின்.அது வெ.அக்க கேர்த்தது; இது வேண்-கின்றது. எவ்வளவு உயர்க்க வாழ்வில் பிறக்கிருத்தாலும் அல்லல் களும் கவலைகளும் அவலங்களுமே கிறைத்துள்ளமையால் பிறவி வேண்டாம் என்றே மெய்யுணர்வுடையான் யாவரும் யாண்டும் ஆண்டவனே நோக்கி வேண்டி கிறகின்றனர். வேதநூல் பிராயம் நூறு மணிசர்தாம் புகுவரேனும் பாதியும் உறங்கிப் போகும: கின்றதில் பதினேயாண்டு பேதைபாலகனது ஆகும; பிணிைபசி மூப்புத் துன்பம ஆதலால் பிறவி வேணடேன் அரங்கமா நகருளானே. (திருமா8ல)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/51&oldid=1325805" இலிருந்து மீள்விக்கப்பட்டது