பக்கம்:தரும தீபிகை 3.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

836 த ரும தீ பி ைக. மனித வாழ்வின் பரிதாப நிலையை இது உணர்த்தியுள்ளது. கூற்றுவன வந்து அம்மை உண்ணும் போது அங்கோ உயிர்க்கு யாதொரு புண்ணியமும் செய்து கொள்ளாமல் வாழ்நாளை வீண் கழித்து வறிதே இருந்து விட்டோமே! எனறு பரினது அழுது பதைப்பதை அ ைமிக கழிவது போன நாளே மீட்ட முடியாதே! என்று இதில் காட்டியுளள கருத்தைக கருதிக் காணுக. போனது மீளாது; போகுமு ைஆனதை அடைந்து கொள்வது ஞானமாகும். சென்றாாள் எலலாம சிறுவிரல் வைத்து எண்ண லாம் |கின்றாாள் யாாககும உணாவரிது-எனருெருவன் கன்மை புரியாது காள் உலபட விட்டிருக்கும புன்மை பெரிது புறம. கோட்டுகாள் இட்டுக் குறையுணர்ந்து வாராதால்: மீடடொரு காளிடையும் தாராதால்-வீட்டுதற்கே வஞசமசெய் கூற்றம வருதலால் கன்று ஆறறி அஞ்சாது அமைாதிருக்கம் பாற்று. அறநெறிச்சாரம், 69, 109) வாழ்காளின் கிலைமையை விளக்கி மறுமைக்கு உரிமையை விரைவில் கருதிக் கொளளும்படி இவை உணர் கதி யுள்ளன. கோட்டுாைள்=ஆயுளாக வித கத காலம். ஆயுள் உள்ளே கரைந்து கொண்டேயிருககன்றது; கூற.துவன் மேலே விளைந்து கொண்டே கிறகின்ருன்; மக்கள பாாமுகமாய் மகிழ்ந்து கொண்டே கிரிகின் முர். மதிகேடான இக்க மகிழ்ச்சி கதி கேடாகினறது. கேடு விளை வதைக் கருதாமல் முடமாய் ஒடி உழல்வது முடிவில்லாத தயா மாம். துயர நிலையை உயர் கிலையாக் கருதி உயிர்கில அழிகின்ருர். இயுள் வீழ்கின்ற விட்டில் போல் கோயுள் வீழ்கின்ருர், என்றது மக்கள் மாய்ந்து படுகின்ற மாயம் தெரிய வக்கது. காட்சிக் களிப்பு, காக்குச்சுவை, பரிச இன்பம் முதலிய பொறியின் போகங்களில் வெறிகொண்டு திரிக் து பாண்டும் மாக் தர் மாண்டு ஒழிகின்ருர் ஈண்டு வங்க பிறவிப்பயனை யாதும் சிக்கி யாமல் அவமே அழித்து போவது அவலமாகின்றது. கோய் என் ஹத யே ஆசைகளை மாய்வு தருவது மாய மோகமாயுள்ளது. விளக்கின் ஒளியை விழைந்து வீழ்த்து விட்டில் மடிவது போல் உலக மினுக்குகளில் ஆசை மீதுர்த்து விழுக்த காசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/65&oldid=1325819" இலிருந்து மீள்விக்கப்பட்டது