பக்கம்:தரும தீபிகை 3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள் H 837 அடைதலால் விட்டில் பூச்சி மனிதப் பூச்சிகளுக்கு உவமையாய் _பக்கது. இந்த மாய மோகங்கள் பல சண்ம வாசனைகளாய் வளர்ந்து அடர்ந்திருக்கலால் அவற்றிலிருந்த நீங்க முடியாமல் நிலை குலைந்து மாள்கின் ருர். உடல், மனம், புவனம், போகம் என்னும் இக் கான்கும் வினைப்பயனை அனுபவிக்க நேர்க்க சீவனுக்குச் சாதனங்களாய் அமைந்துள்ளன. இக்கக் கருவிகளையே தான் என்று மயங்கி அது மறுமொய்கின்றது. அம் மயக்கம் நீங்ன்ெ பிறவிதி கேர்கின்றது. கண்ணுக்குக் கண் எதிரே கட்டையில் வேகக்கண்டும் எண்ணும திரமாய் இருப்போம்என்று எண்ணுதே. (1) மண் ஆசைப் பட்டேனே மண் உண்டு போட்டதடா! பெண் ஆசை பொன்ைைச போகேனே என்குதே. (2) பட்டினக் கார் இப்படிப் புலம்பியிருக்கிரு.ர். மய்யல் தீர்க் து உய்வது எவ்வளவு அருமை! என்பதை இதல்ை எளிது அறிய லாகும். தேக அபிமானங்கள் மண்டி வினே சாகாதே; அதனி அம் வேருயுளள ஆன்மாவே கீ; அதனைப் புனிதமாப் பேணி மனிதனய் வந்த பயனை விாைந்து மருவிக் கொள்ளுக. 438. உண்டுடுத்தி நோக்கி உவந்து களிக்கின்றீர் கண்டெடுத்துச் சண்டனுச் சார்க்கக்கால் - கண்டெடுத்து என்ன பலனே எதிர் ஏங்திகிற்பீர் இப்பொழுதே உன்னி உணர்மின் உளத்து. )عےy( இ=ள். நல்ல உணவுகளை உண்டு உயர்க்க உடைகளை அணிந்த உள் ளம் களித்து த கிரிகின் மீசகளே! எமன் வந்தால் அவன் எதிாே என்ன சொல்லுவிர்? அதனை முன்னதாக எண்ணி உணர்த்து முடிவை ஒர்க் து கொள்ளுங்கள் என்பதாம். இது, மனக் களிப்பு மதி கேடு என்கின்றது. சக போகங்களை விழைக்து சகிப்பதும், தம்மை வியக்க கொள்வதும் சீவர்களுடைய சபா வங்களாய் வளர்ந்திருக்கின்றன. மையல் மோகமும் மடமை நோக்கமும் வையக இயல்புகளாய் விரித்து வெய்ய தயாங்களே விளைத்து கிற்கின்றன. அக்த கிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/66&oldid=1325820" இலிருந்து மீள்விக்கப்பட்டது