பக்கம்:தரும தீபிகை 3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 861 கிச் சிறுமை பல செய்து ஆசை சீரழிக்கும் ஆதலால் அதனை சேம் என அஞ்சி ஒதுங்கினவர் மாசு நீங்கிக் கேசு மிகுந்து தெளிக்க ஞானிகளாய்ச் சிறந்து திகழ்வர் என்பதாம். அலக ஆசை சேம் என்கின்றது. சின்னம்=சிறுமை, ஈனம், இகழ்ச்சி. உயர்வும் இனபமுமே யாண்டும் கமக்கு வேண்டும் என்று விரும் 2 வருகின்ற வேர்கள் இழிவும் தன்பமுமே கண்டு எங்கும் அலமத் தழலுகின்றன. விளைகின ற விளைவுகள் எல்லாம் விதைத்த விகைகளின பலன்கள் ஆகல்போல் புறத்தே அடைகின்ற அடை அகள் யாவும் அகக்கே கினைத்த கினைவுகளின் கி&லகளேயாம். கெறியான எண்ணம் சரியான பலனை அருளுகின்றது; தெறி கோடியது குறி விலகி ஒடி அவகேடே கருகின்றது. மனிதனுககு எல்லா கலங்களேயும் இனிது அருள வல்லது அவனது கெஞ்சமே, அது பழுது படி ன் ஒளி இழந்த விழிபோல் உயிர் வாழ்வு இருளடைந்த போம். நல்ல உள்ளம் பொல்லாத இச்சைகளால் புலையாய் இழிகின்றது. மாக படிக்க கண்ணுடி போல் ஆசை படிக்க கெஞ்சம கேசழித்து போகின்றது. மதியை மேகம்போல், வெனதலச் சுதையினே மைபோல், அதிக கன்னெஞ்சை ஆசையாம பேய் அழகழிக்கும், பொதியு மாலன லாம் கேகிவன் பவப்பயம போக்கி முதிர் மனத்தின் மால் பிணிப்பறின் முத்திவேறு உளதோ? (ஞான வாசிட்டம்) ஆசைப் பேய் மனிதனை சேப்படுத்தும் கிலைமையை இது குறிக்கிருக்கிறது. சக்தியனே மேகமும், டளிங்கை மையும் மறைப் பது போல் நெஞ்சை ஆசை அழிக்கின்றது; அங்க நீசம் ங்ேகின் ஈசனது பேரின்ப முக்கி உடனே உண்டாம் என உணர்த்தி யுள்ளது. அவா. ஒழியின் ஒளியும் இன் பமும் வெளியாகின்றன. கன்னே விரும்பித் தொட்டவமைப் பெரும் பித்தாாக்ப்ெ பெருங்கேடு செய்து விடுதலால் ஆசை நீசம் என வத்தது. செல்வம் கல்வி அதிகாசம் முதலிய நிலைகளில் எவ்வளவு உபர்க்கவாாயிருந்தாலும் ஆசைபுகின் அவர் அடியோடு இழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/90&oldid=1325844" இலிருந்து மீள்விக்கப்பட்டது