பக்கம்:தரும தீபிகை 4.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ப ண் Լ| | 165 o, றிவும் ஆற்றலும் நெறியும் நீர்மையும் மனித இனத்தில் لئے பெருகி யிருத்தலால் அரிய பல உரிமைகளை மருவித் தனி நிலை யில் உயர்ந்து இந்த மரபு தழைத்து கிற்கிறது. அளவிடலரிய பிராணிகளுள் மனிதன் உயர்வா ப்ச் சிறந்து திக ழ்வது I NyᎢ வுணர்வின் பண்பாடுகளாலேயாம். பகுத்து உணரும் அறிவு பனிகளே உயர்ந்தும் ஆயினும் பண்போடு கலங் த ோ து.' ன் 1.து இன் பாகாயப் எழில் சிறந்து ஒளி புரிக்கரு яһost& .","兄l- f հուլ படிய வில்லை ஆயின் அந்த அறிவு இன்பம் (அ.து இழிந்து படுகின்றது. பண்பு படி ங், பெருங்காக பாண்டும் அன்பு சுரங்து ஆருயிர் களே ஆரிந்து வருக, து. ள்ளம் கனிந்து விரிந்த பொ

  • . *- -

『「」","児」 "I லகம் அங்.ே ! .. குவிகிறது. ம்ா ..ாக்கை பசரிக்: !" Oss, (li, , !” I l'H தது. கடன் wリ."。 அதிதிகளே ஆதரிக் தருளும் அமைதி தெ FILM வங் தது. யிர்களைப் பற்றியுள்ள துயர்கள் பல; அவற்றுள் பசித் துயரம் மிகக் கொடியது. சீவர்களை வருத்தி வருகிற இந்தத் துய . நீக்கியருளுவது உயர் .ெ ரும் புண்ணியமாய் ஒளி Զ றங் துள்ளது. கொடிய துயரை நீக்கி, அரிய உயிரை இனிது மகிழச் செய்தலால் அன்னம் இடுவது பெரிய கருமம் என இன்னவாறு பெரு மகிமை பெற்றது. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள், 81) விருந்தினரை விழைந்து பேணி அவரை உவந்து உபசரிப்ப தே இல்லறத்தின் உயர்ந்த பயனும் எனத் தேவர் இங்ங்னம் உணர்த்தியுள்ளார். எவ்வழியும் சீவர்களுக்கு இகம் செய்வது திவ்விய வாழ்வாய்ச் சிறந்து திகழ்கிறது. உற்ற விருந்தை விரும்பி உபசரிக்க வில்லையாளுல் அந்த மனே வாழ்க்கை குற்றமுடையதாய்க் குலேந்து படுகிறது. - உணவு அருந்தின் விருந்து உவந்து செல்லுகின்றது; அத ஞல் புண்ணியம் வருகிறது; அவ்வரவு மேலான பதவியை ئے|Glزم ளுகிறது. அங்கனம் அருந்தாவிடின் வருந்தி அகலுகிறது; அக லவே பாவம் படிந்து கொள்ளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/10&oldid=1326163" இலிருந்து மீள்விக்கப்பட்டது