பக்கம்:தரும தீபிகை 4.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செல்வ ம் 1254) -- - 1 : r rr- نی - r یہ شھ -- ، :: H H-H * - - —" = ஐம்புலன்களுக்கும் இன்ப கலங்களைப் பொருள் இனிது வட்டியருளும் ஆதலால் அதனே இது காட்டி கின்றது. நல்ல உணவு கல்ல உடை நல்ல மனே முதலிய எல்லாச் சுகபோகங் களும் பொருளால் இனிது அமைகின்றன; அமையவே அந்த மனித வாழ்வு இன்ப நிலையமாப் யாண்டும் கா சி மிகுந்து மாட்சியடைந்து திகழ்கின்றது. பொருளுடையான் கண்னதே போகம், அற.அப) அருளுடையான் கண்னதே ஆகும். (சிறு பஞ்ச மூலம்) எனக் காரியாசான் இவ்வாறு கூறியுள்ளார். அருளில் பிறக்கும் அறநெறி; எல்லாம் பொருளில் பிறந்து விடும். (நான் மணிக் கடிகை, 7) விளம்பிநாகனர் இங்கனம் விளப் பி யிருக்கிரு.ர். விரும்பிய இன்ப நலங்கள் எல்லாம் பொருளால் வந்து சேரும் ஆகலால் அதனேயுடையவன் சிறந்த சுகி, உயர்ந்த போகி எனப் புகழ்ந்து போற்றப் பெறுகிருன். கன்னே வைத்து ள்ள வனப் பலவகையிலும் யர்த்திப் பொ ருள் பெருமைசெப்து வருகலால் அதனே அருமையாக விழைந்து பேணி உலகம் உவந்து போற்றி வருகிறது. ஆரியர் தமைவேந்து ஆக்கும்; புவி புரப்பிக்கும்; துயககும்; சீரிய உண்டி சேர்க்கும்; தேவர்தம் உலகம் போக்கும்; காரியம் அனேத்தும் கூட்டும்; கருதலர் தம்மை வாட்டும்; கூரியது இதன்மேல் இல்லே கொழும்பொனிர் கொண்மின் (என்ருன். (இராமாயணம்) இழிக்க கீழ் மக்களையும் உயர்க்க அரசர்கள் ஆக்கும்; உலு கத்தை ஆளும்படி செய்யும்; சிறந்த போகங்களை யூட்டும்; பொன்னுலக வாழ்வையும் பொருந்த நல்கும், கருதிய கருமங் களேயெல்லாம் எளிகே கூட்டியருளும்; எதிரிகளே வாட்டி ஒழிக் கும்; இவ்வாறு அரிய பல உஅறுதி கலங்களைச் செய்து வருதலால் பொருளினும் சிறந்தது வேறு பாதும் இல்லை என இது கூறி யிருக்கும் கிலேயைக் கூர்ந்து பார்க்க. அல்லல் பலவும் நீக்கி நல்லன. யாவும் செல்வம் நல்கி வரும் என இராமனே இங்ங்னம் குறித்திருக்கலால் அதன் சீர்மையும் நீர்மையும் கூர்மையாய் ஈண்டு ஒர்க் து கொள்ள வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/104&oldid=1326257" இலிருந்து மீள்விக்கப்பட்டது