பக்கம்:தரும தீபிகை 4.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 26() த ரு ம தீ பி. கை தி ரு r மானம் குலம் கல்வி அறிவு முதலிய உயர் தலங்கள் எல் லாம் ஒருங்கே ஒழிந்து, போம் எனப் பசியின் கொடு ையைக் குறித்து. ஒளவையார் பரின் து மொழிந்துள்ளார். அத்தகைய கொடிய பிணியை ஒழித்து மானம் முதலியவற்றைக் காப்பா ம் றியருளுகலால் பொருள் எத்தகைய அற்பு:க சஞ்சீவியாப் அண்மை ந்துள்ளது என்ப 5); }_ ப்த்துனர்ந்து கொள்ளலாம். “No man can be wise on empty stomach.” o' - H エ *H ** --- J. T. T. !--- 'வயிற்றுப் பசியில் எவனும் அவைாளயா யருகக முடி யாது’ என்னும் இந்த ஆங்கில வாசகமும் ஈங்கு அறிய வுரியது. அல்லல் களைந்து ஆகா ைபுரிந்து எல்லா வகையிலும் இகம் புரிந்து வருதலால் செல்வம் சீவிய அமுகம் التي لايب - பிறவிப் பெரும் பயன் என்றது. புகழ் புண்ணியங்களை. == o === o + - - - _* ** ... - . ~~ --- இம்மையிலும் மறுபையிலும் நன்மைகள் புரிந் து வருதலால பொருள் திரு. என வந்தது: ւ տէք ஒளி பரப்பிப் புண்னிையங்களை வளர்த்து எண்ணிய இன்ப கலங்களேயெல்லாம் செல்வம் ஈங்கரு ஒருதலால் மசக்கருக்கு அ.து மகிமை நிலையமா புள்ளது. அறவி திருவே: என்றது செல்வத்தின் உருவ நிலையைக் கருதி புனர. - -- * - - H - == s - * - == ■ o * - LE , தரும செ ாரூபி, L1ാ ணிைபக்தாப் என இல ட்சுமியை த இர்.) " "- .' * * - = s புஅத்தி இ ! தலின் அற வி என வ க்த التي - அருந்தவரும் அமரரும் புகழ்ந்து போற்றுகின்ற அகத்திய முனிவர் செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியை உவ ங் - துதித்துள்ளார். ■ மடற்கமல நறும்பொகுட்டில் அரிசிருக்கு. செந்துவர்வாய் மயிலே மற்றுன் கடைக்கணரு எள் . டைத்தன்ருே மணிவண்ணன் உலகமெல்ாம் காவல் பூண்டான்; . படைத்தனன்நான் முகக்கிழவன்; பசுங்குழவி - மதிபுனேந்த பரமன் தானும் துடைத்தனன்கின் பெருஞ்சிர்த்தி எம்மனுே ரால் எடுத்துச் சொல்லம் பாற்ருே (காசிகாண்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/105&oldid=1326258" இலிருந்து மீள்விக்கப்பட்டது