பக்கம்:தரும தீபிகை 4.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செல்வ ம் | 2 (; l. மகத்துவம் மிகுந்த அகத்திய முனிவர் இலக்குமியைக் குறித்து இவ்வாறு துதித்திருக்கிருர். துதி மொழிகளின் பொ ாள் நபங்கள் கருதி யுனரவுரியன. :- இ . முழுவதும் திருவின் அருளால் ஒளி பரவி இயங்கி வருகிறது āī ŠāYT வழங்கியுள்ளமை

  • # H .,ே * ■ - H பால் உண்மை நிலையை உளங்கூர்ந்து உனர்ந்து கொள்கிருேம். உலக வாழ்வுகளுக்குப் பொருள் உயிர் நிலையமா. புள்ளது;

அதனே எவ்வழியும் உரிமையுடன் பேணி உயர் நலம் கானுக. o ங் i. = on ■ H 563. 01ல்லா நலனும் இனிதுதவும் இன். ாருளும் வல்லான் எனவுலகம் வாழ்க்கவைக்கும்-சல்லானே ஆலுைம் மேன்மை அ டைவிக்கும் செல்வமது தானே கற் கொண்டான் தன. க்கு. (ாக.) இ-ள் தன்னக் கைக் கொண்டவனுக்குக் செல்வம் எல்லா நலங் களையும் இனிது உதவும்; இன்பங்களை அருளும்; வல்லவன் என உலகம் வாழ்த்தி வனங்கும்படி செய்யும்; கல்லாதவனேயான லும் எல்லா மேன்மைகளையும் உளவாக்கும் என்க பல வகையான சுக போகங்களை மனிதன் அவாவி அலே கிருன். உயர்ந்த விடுகள், சிறந்த மாடுகள், நல்ல குதிரைகள், கயமான பசுக்கள், பல்லக்குகள், வண்டிகள் முதலியன போ கப் பொருள்களாய்ப் பெ ாருந்தி யிரு க்கின்றன. இவை யாவும் வேண்டும் என யாவரும் ஆவலுறுகின்றனர். மாந்தருடைய ஆசைகள் யாண்டும் அளவு கடந்துள்ளன. உடல் எடுத்த உயிர்கள் எல்லாம் குடல் எடுத்த பசியோடு கோன்றி புள்ளமை பால் மனிதன் முதலில் அதனை ஆற்ற நேர்ந் தான். ஆதியில் கிழங்கு காப் கனிகளை அருந்தினன். அகன்யின் தானியங்களைப் பச்சையாகவும் குனேத்தும் அவித்தும் தின் முன். பின்பு சுவையாகச் சமைத்து உண்னும்படி உணர்ந்தான். கண் டதை யெல்லாம் தின்று வந்த அங்கத் தீனி நிலை மாறி இனிமை யாக உணவுகளை உண்டு மகிழும்படி கண்டு கொண்டான். உண் லும் உணவால் வயிற்றுப் பசியைக் கணித்து வந்தவன் காமப் பசியைத் தனிக்க ஒரு பெண்ணே விழைந்தான். அவள் மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/106&oldid=1326259" இலிருந்து மீள்விக்கப்பட்டது