பக்கம்:தரும தீபிகை 4.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1264. த ரு ம தி பி ைக அவரை உலகம் மதியாது என்பதை இகளுல் உணர்ந்து கொள் ளுகிருேம். நற்பொருள் நன்குனர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் (குறள், 1046) என்பது எவ்வளவு அற்புக அனுபவமாய் வெளிவந்துள் ளது! கல்லாதவனுயினும் பொருளுடையவன் சொல்வகை எல் லாரும் விழைந்து கேட்கின்ருர். பிழையாப் உளறினுலும் அவன் பேசுவதை உவந்து கேட்டு வியந்து கொண்டாடுகின்ருர், கல்லாவின் கன்ருயின் நாகும் விலைபெறுTஉம் கல்லாரே ஆயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும் புல்லிரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் கல் கூர்ந்தார் சொல். (காலடியார், 1.15)

  • -

இதில் வந்துள்ள உவமை நயங்களைக் கவனியுங்கள். மடை பனயினும் செல்வனுடைய சொல்லுக்கு ஒரு மதிப்பிருக்கின் றது. செல்வ வாக்கு செல்வாக்கு ஆயுள்ளது.

  • *

உலகம் பொருளால் நடந்து வருதலால் அதனையுடை யவர்" எவ்வழியும் சிறந்தவராய் யாண்டும் உயர்ந்து வருகிரு.ர்.

கனவான் பலவான்லோகே ஸர்வஸ்லர்வத்ர ஸர்வதா.” :உலகத்தில் கனவானே பலவானுயிருக்கிருன்; எப்பொழு அதும் எ வவழியும் யாரிடமும் யாண்டும் அது நீண்டு நிலவுகின் றது” என்னும் இது ஈண்டு அறிய வுரிய து.

o தனமுடையான் கனமுடையான் என்.லும் முதுமொழி பொருளின் உயர் நிலைகளை மதி தெளிய வந்தது. பொல்லாச் சிறுமைகளை நீக்கி எல்லாப் பெருமைகளையும் ஆக்கியருளுகலால் செல்வம் ஆக்கம் என நேர்ந்தது. வென்றி ஆக்கலும் மேதக வாக்கலும் குன்றி ர்ைகளேக் குன்றென ஆக்கலும் அன்றி யும்கல்வி யோடு அழகு ஆக்கலும் பொன்,துஞ்சு ஆகத்திய்ை பொருள் செய்யுமே.” (சீவக சிந்தாமணி) கல்வி அழகு வெற்றி மதிப்பு முதலிய எல்லா மேன்மை களையும் பொருள் அருளும் என இது உணர்த்தி யுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/109&oldid=1326262" இலிருந்து மீள்விக்கப்பட்டது