பக்கம்:தரும தீபிகை 4.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 276 த ரும தீ பி ைக ரணமான அந்தப் பரம்பொருளை உறுதியாகக் கருதி நிற்பவரே பிறவி தீர்ந்து பேரின்பம் அடைவர் என இங்ங்னம் தெரிந்து கொண்ட உயர்ந்த ஞானிகளும் பொருளைக் கண்டபோது இழி o o 邬 விக - 1ங் ெ – -: இ # H. கது அதன ழைக து காளளுகனறனா. பரம்பரையாப்ப் பழகி வந்துள்ள வாசனை உரம் பெற்றுள் ளமையால் ஈசனையும் மறந்து பொருள் மேல் ஆசை கொள்ள நேர்கின்றனர். பொன், பெண், மண் என்னும் மூவகை இச்சை களிலும் பொன் ஆசை முன்னக மன்னியுள்ளது. பொருளை மனிதன் இவ்வளவு ஆவலோடு விரும்புவகற்குக் காரணம் என்ன? உலக போகங்கள் பலவும் பொருளால் இனிது அமைகின்றன; சீவிய நிலைகள் செழித்து வருகின்றன ஆதலால் அகன மக்கள் பேராவலோடு விரும்புகின்றனர் என்க. _ உயிர் வாழ்வின் சுகங்கள் அதனுல் உளவாம் என அனுபவ ங்களால் உறுதி பூண்டுள்ளமையால் யாவரும் அதன்பால்ஆசை கொண்டு பாண்டும் அவாவி நிற்கின்றனர். பணத்தைக் கண்டால் பினமும் வாயைப் பிளக்கும். என்பது பழமொழி. பொருளின் அதிசய நிலையை இது விசித்திர மாப் விளக்கியிருக்கிறது. செத்த சவத்தையும் பிழைக் வைக்கின்ற அற்புத சக்தி பனத்துக்கு உண்டு என்பதை இது உணர்த்தி நிற்கின்றது. பனம் என்னமும் செய்யும் என உன்னி ஊக்கும்படி அது மன்னியுள்ளது.

  1. - -- - e --- ר - -: * இன்னவாறு பொருள் அரிய இசைகளைப் பெற்றிருத்தலால் பெரிய சன்னியாசிகளும் கசையாய் அதனை எண்ணி ஏங்கி இழி

க்து படலாயினர். "குருளே மான்பிணித்து இளஞ்சிருர் ஊர்ந்திடும் கொடித்தேர் உருளை ஒண்பொனே மணித்தலம் கவர்ந்துகொண் டுறுவ வெருளின் மாக்களே வெறுப்பதென்? முனிவரும் விழைவார்; பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில்?" (கந்த புராணம்) சூரபன்மனுடைய இராசதானி ஆகிய வீர மகேந்திரபுரியில் நிகழ்ந்த ஒரு காட்சியை இது காட்டியுள்ளது. அந் நகரின் பெ ரிய இராச விதிகள் பளிங்கு முதலிய மணிகளால் தளவரிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/121&oldid=1326274" இலிருந்து மீள்விக்கப்பட்டது