பக்கம்:தரும தீபிகை 4.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1282 த ரு ம தி பி கை மருளாயிருந்தாலும் பொருளுடைமையிலேயே எல்லாம் சடங்து வாகிறது. யாவும் சிறந்து திகழ்கிறது. பொருளையே உலகம் கலைமையாக மதித்துள்ளது; அக்க கிலைமையை உணர்ந்து அகன நெறியே ஈட்டிக் கொள்ளுக. -سیتی تانE استتاح = .. == H. 語 H 569. இந்த உலகுக கினிய பொருள். தெப் வமே அங்க உலகுக் கறம் அருளே-எ க்கவகை ஆலுைம் பொன்னே அடைந்துகொள்க ஆருயிர்க்கு வானுலும் இல்லேகாண் வாழ்வு. (க) இ-ள் அக்க உலக வாழ்வுக்குக் கருமமும் கருணே பும் போல் இக்க ք:յ Շլ) : வாழ்வுக்குப் பொருளே கெப்வமாம்; எங்க வகையிலும் பொன்னை விரைக்கு கேடிக் கொள்க; அது இல்லையாளுல் வாழ்வு அல்லலாம் என்க. ** இம்மை மறுமை என இருவகை நிலைகளை மனிதன் கருதி வருகிருன். எடுத்து வந்துள்ள இந்த உடலோடு கூடி வாழும் வரையும் இவ் வுலக வாழ்க்கை ஆகிறது. உடல் நீங்கிய பின் உயிர் தனியே அடைய அரியது அவ்வுலக வாழ்வாகின்றது. அருள் என்பது பிறவுயிர்களுக்கு இகம் புரியும் நீர்மை ஆத லால் அது புண்ணியமாய்ப் பெருகி வருகிறது. அதனல் சுவர்க் கம் முகவிய புண்ணிய உலகங்களில் கண்ணியமடைந்து எண் னிைய இன்ப நலங்களை இனிதே உயிர் எ ப்தி மகிழ்கின்றது. அருளுடையவர் அவ் வுலகத்தில் உரிமையுடன் உயர்ந்து இன்பங்களை அடைதல் போல் பொளுடையவர் இவ் வுலகத்தில் சிறந்து இனிய சுக போகங்களை அனுபவிக்கின்றனர். 'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; அதுபோல் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.” --- என சாயனர் இவ்வாறு இருவகை கிலேகளையும் ஒருமுகமா உணர்த்தியருளினர். பொருள் உடலை வளர்த்தல் போல், அருள் உயிரை வளர்க்கிறது. இந்த இரண்டையும் வளர்த்து மனிதன் இங்கும் அங்கும் மகிமையடைய வேண்டும் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/127&oldid=1326280" இலிருந்து மீள்விக்கப்பட்டது