பக்கம்:தரும தீபிகை 4.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செ ல் வ ம் 1283 அறிவு -ՔՅՔG) குலம் முகலிய நலங்கள் வாய்ந்திருந்தாலும் பொருள் இல்லையானுல் அவை மழுங்கி மறைகின்றன. "குலம் பெரிய குணம் அறிவு வடிவு குடிப்பிறப்புப் பொலம்கை யுடையவர்க் கலது புகழ்ச்சியினே அடையா; இலங்கு மனே யாளும் பொருள் இல்லவிடத்து இகழும் அலங்கல் வரை மார்ப பொருள் ஆதலினி அழியல்.” (மேரு மந்தர புராணம்) பொருள் இல்லையானல் எல்லா மேன்மைகளும் இழிவுறும் ČII ČIT இது உணர்த்தியுள் Tெது. பொலம் = பொன். சுரசை என்பவள் அசுர வேங்கலுடைய அருமைத் திரு மகள். பல கலைகளையும் சுக்கிரனிடம் பயின்று தெளிக்கவள்; சிறந்த அழகி. காசிபரை மணந்து சில குழந்தைகளைப் பெற்ருள். அப் புதல்வர் பருவம் அடைக்க பொழுது உலகில் அவர் உயர் ந்து வாழும்படியான உறுதி கலங்களைப் போதித்தாள். கன் மக் களுக்கு உரிமையுடன் அவள் கூறிய போதனைகள் அயலே வரு கின்றன. - * பிறந்தநல் லுயிர்க்கெலாம் பெருமை நல்கிய இறந்ததோர் பொருண்மையது இரண்டின் வன்மையும் அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியிற் சிறந்தது திருவெனச் செப்ப லாகுமால். (1) சொற்றரு கலேயெ லாம் தொடர்ந்து பற்பகல் கற்றவர் ஆயினும் கழி கிரப்பில்ை அற்றவ ராவரேல் ஆக்கம் வேண்டியே பற்றலர் தம்மையும் பணிந்து கிற்பரால். (2) அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும் உளப்படு தருமமும உயாநத சீர்த்தியும் கொளப்படு கொற்றமும் பிறவும் கூட்டலால் வளத்தினில் சிறந்தது மற்ருென் மில்லையே. (::) ஆக்கமிங்கு ஒருவரால் அணுக வேண்டுமேல் ஊக்கமுண் டாவரேல் உறுவர் அன்னது நீக்கமில் கொள்கையின் கிற்பரே. எனின் மேக்குறு பெருந்திரு விரைவின் மே|ைமால். (கந்த புகானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/128&oldid=1326281" இலிருந்து மீள்விக்கப்பட்டது