பக்கம்:தரும தீபிகை 4.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1286 த ரு ம தி பி கை செல்வம் இல்லாதிருத்தல் எனக்கு என்றும் கொலையாக ஒரு பெரிய பழியாம்' என நெல்சன் என்பவர் இவ்வாறு பேசி யிருக்கிரு.ர். “Poverty is infamous in England.” [Sydney Smith] "வறுமை என்பது இங்கிலாந்து கேசத்தில் கொடிய இழி வாம்' என சிட்னிஸ்மித் என்பவர் இப்படி உரைத்திருக்கிரு.ர். ஆங்கிலேயர் செல்வத்தை எவ்வாறு கருதிப் போற்றிச் சம்பாதித்து வந்துள்ளார் என்பதை இவற்ருல் ஒரளவு அறிய லாம். இவ் வுலக வாழ்வை அவர் திவ்விய நிலையில் ஆக்கியுள்ளார். பொருள் வருவாய்க்குரிய துறைகளை வகுத்து விரித்து அவர் செல்வங்களைப் பெருக்கி வருவது அதிசயங்களை விளைத்து வருகிறது. அவர்களுடை ய ஊக்கமும் உறுதிப்பாடும் எவ் வழி யும் ஆக்கங்களையே நோ க்கி வளர்ந்திருக்கின்றன. ஆருயிரமைல் களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்து இந்தியா முழுவதையும் கம் கைவசப் படுத்தி எந்த அரசும் யாதொரு வருமானமும் கண்ட யாததும், இந் ாேட்டில் காட்டு மரங்களாய்க் கனியே வளர்ந் *ளதுமான பனே நீரிலிருந்து பதினெட்டுக் கோடி ரூபாய்களை டந்தோறும் வாரிக் கொண்டு போயிருக்கிருர்களே! இது எவ்வளவு பெரிய விந்கை? கொஞ்சம் சிங்கனே செய்து உணர வேண்டும். எழுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் இருக்க அமெரிக்க மேதையான எமர்சன் ஆங்கிலேயருடைய செல்வ நிலையைக் குறித்து வியந்து எழுதி யிருக்கிரு.ர். o “The English are so rich, because they are constitutionalty fertile and creative. The wealth of London determines prices all over the globe.” (Wealth)

ஆங்கிலேயர் பெருஞ் செல்வர்; இயல்பாகவே செழிப்பும் செல்வங்களைப் படைக்கும் ஆற்றலும் உடையவர். லண்டன் நகரிலுள்ள செல்வம் உலகம் முழுவதையும் ஒருங்கே விலைக்கு வாங்கத்தக்கது” என இங்ங்னம் அவர் குறித்திருக்கிருர். ஆங்கில மக்களுடைய செல்வ வளங்களையும், அவற்றை அவர் ஈட்டி வந்துள்ள நிலைகளையும் இதனுல் உணர்ந்து கொள்ளுகிருேம்.

இக் காட்டவரும் முன்னம் செல்வங்களைத் திரளாக ஈட்டி பிருந்தனர். அருகிதியாளர், பெருநிதிக் கிழவர் எனப் பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/131&oldid=1326284" இலிருந்து மீள்விக்கப்பட்டது