பக்கம்:தரும தீபிகை 4.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1288 த ரு ம தீ பி ைக “God helps them that help themselves.” [B. Franklin] 'காமாக முயல்பவருக்கே கடவுளும் துனே புரிகிருர்’ என் லும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. “Help thyself, and God will help thee.” [Herbert] 'உனக்கு நீயே உதவி செய்; கடவுளும் உனக்குத் துனே செயப்வார்’ என ஹெர்பர்ட் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். எகையும் செய்ய வல்ல சக்தி மனிதனிடம் நிறைந்திருக் கிறது. அதனே மறந்திருக்கும் வரையும் அவன் இழிந்திருக்கிருன்; உணர்ந்து எழுத்த போது தெய்விக ஒளியோடு அவன் உயர்ந்து திகழ்கிருன். ஒளியும் உயர்வும் உள்ளத்தில் உள்ளன. உள்ளம் ஊக்கி எழின் செல்வம் உன்னே நோக்கி வரும். அக்க ஆக்கத்தை அடைந்து பாக்கிய வானுகுக. — — H H # * H H - | ایم 570. செம்பொருள் என்று சிவனுக் கொருபெயர்காண் செம்பொருளும் வெண் பொருளும் சேர்ந்துமே-தும் பொருள் ஈங்கு மருவி யிருக்கலால் தும்புகழ் ஓங்கி நிலவும் உலகு. (o) இ. வெ பெருமானுக்குச் செம்பொருள் என்று ஒரு பெயர் உள்ளது; செம்பொருளும் வெண் பொருளும் சேர்ந்து தும் பொருள் பெருகி புள்ளமையால் உமது புகழ் உலகில் ஓங்கி ள் உலாவும் என்பதாம். பொருள் என்னும் சொல் அரிய பல பொருள்களை மருவி புள்ளது. கண் எதிரே காணப் படுகின்ற யாவும் பொருள் என -- - H == H 畢 * " - so ■ يتمي வரினும் எண்ணி மதிக்கக் கக்கனவே இனிய பொருள்களாய்க் கனி எழுகின்றன. மனிதனுடைய அனுபவங்களை மருவி வரும் அளவு அவை பெருமை பெறுகின்றன. - == கெல் கோதுமை புல் சோளம் சாமை கேப்பை கடலே அவரை உளுத்து முதலியன உணவுப் பொருள்களாய் உள்ளன. இரும்பு ஈயம் செம்பு வெண்கலம் வெள்ளி தங்கம் முதலியன o * = . i m 圖 H - e ■ 。晶 - அனுபோக வகைகளாய் அமைந்திருக்கின்றன. மாடு கிலம் விடு - .* - .. - - து ■ -酉 • முதலியன வாழ்வின் இனிய வசதிகளாப் வாய்ந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/133&oldid=1326286" இலிருந்து மீள்விக்கப்பட்டது