பக்கம்:தரும தீபிகை 4.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ ச ல் வ ம் 1289 முன்காலத்தில் பண்டமாற்றுகளே பெரும்பாலும் யாண். டும் நிகழ்ந்து வந்தன. பின்பு வாணிக முறையில் நாணயமாற்று கள் நேர்ந்தன. அதன் பிறகுதான் வெள்ளியும் பொன்னும் பெருமதிப்புகளை அடைந்தன. முத்து, வைரம், மரகதம், பவளம், மாணிக்கம், கோமேத கம், வைடூரியம், நீலம், புருடராகம் என்னும் இக்க ஒன்பதும் கவ மணிகள் என நின்றன. உயர்க்க அணிகளை இவை அழகு செப்து. சிறந்த செல்வங்களாய் விளங்கியுள்ளன. to *- H.L.' இன்னவாருன எல்லாப் பொருள்களும் செல்வம் என்னும் பேரால் சிறந்து கிற்கின்றன. எல்லாச் செல்வங்களையும் என் அறும் இயல்பாகவே உடையவன் ஆதலால் ஈசனுக்குச் செல்வன் என ஒர் செல்லப் பெயர் வந்தது.

  • செல்வன் சேவடி சென்று தொழுமினே'

என்று அப்பர் இப்படி அருளியிருக்கிரு.ர். ஈசன் உருவமாய் எண்ணப்பட்டுள்ள இத்தகைய செல் வத்தை மனிதன் பெற்றுக் கொள்ளாகுயின் அவன் பிறப்பு பிழையாயிழிந்து பிழை படுகின்றது. செம்பொருள் வெண்பொருள் என்றது தங்கக் காசுகளையும் வெள்ளி நாணயங்களையும் தனிக் கனியே குறித்து வக்கது. பொன்னும் மெய்ப்பொருளும் தருவானேப் போகமும் திருவும் புனர்ப்பானே' எனச் சிவபெருமானே நோக்கிச் சுங்கர மூர்த்தி நாயனர் இங்ங்னம் துதித்திருக்கிரு.ர். மறுமை நிலையைக் கருதி உருகி யுள்ளவரும் இம்மையில் சிறந்த போக போக்கியங்களையும் உயர்ந்த பாக்கியங்களையும் விழைந்திருக்கின்றனர். தேகமுடை யவர் போகமடையவே நேர்கின்றனர்; ஆகவே அதனே அருளி வருகிற பொருளில் மோகமடைந்து நிற்கின்றனர். எல்லா ஐசுவரியங்களையுமுடை ய ஈசுவரனை நோக்கி அரிய தவங்களைச் செப்து மேலோர் பெரிய செல்வங்கள்ைப் பெற்றி ருக்கின்றனர். அத்தகைய தவங்களை யாவரும் நேரே செய்ய, முடியா: 162 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/134&oldid=1326287" இலிருந்து மீள்விக்கப்பட்டது