பக்கம்:தரும தீபிகை 4.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 294, த ரு ம தி பி ைக இவ்வண்ணம் இயல்பான உயர்வு தாழ்வுகள் உரிமையோடு மருவி வந்துள்ளன. பிறப்புரிமையாகவே சில சிறப்பு நிலைகள் சேர்ந்திருக்கின்றன. அர சர் குடியில் பிறந்தவன் அரசனப் வரு கிருன். அமைச்சுவழி வந்தவன் அமைச்சனப் எழுகின்ருன். யாண்டும் தலைமை தங்கும். என்றது உலக இயக்கத்தின் நிலைமை தெரிய வங்கது. தலைமை = அதிகாரம். உயர்ந்த நிலையிலிருந்து காரியம் செய்யும் சீரிய தன்மை சிறப்பாய் நின்றது. தானேக் கலைவர், கண்டக் கலைவர், குடித் கலேவர், படித் தலைவர் என இவ்வாறு தலைமைகள் பல வகைகளாய்ப் பரந்து விரிந்துள்ளன. உலக நிலைகள் அலகிலாடல்களா யியங்குகின்றன. எல்லாரும் கலைவர்களாயிருக்க இயலா; தக்கவர்களே கனி யுரிமையாளராய் வருகின்றனர். காரியங்களைச் சீரிய முறையில் நடத்துகின்றவரே சிறந்த அதிகாரிகளாப் உயர்ந்து திகழ்கின் றனர். வினேயாண்மைகளால் மேன்மைகள் விளைகின்றன. அறிவு ஆண்மை ஆற்றல் என்னும் இந் நீர்மைகளை மருவி புள்ள அளவே அதிகாரிகள் சீர்மையும் சிறப்பும் பெறுகின்றனர். மதியூகமும் | ERT |ைஅறுதியும் அதிகாரிகளை அதிசய நிலையில் உயர்த்தியருளுகின்றன. எவரும் துதி செய்து வரும் நிலையினது ஆகலால் அதிகார பதவியை யாவரும் விரும்புகின்றனர். கருதிய பகவிக்குரிய ககுதியை முதலில் அடைந்து கொள்ளுபவர் பின்பு உரிமையில் உயர்ந்து பெருமைகள் பெறுகின்றனர். 572. அதிகாரம் செய்வோர் அதிகா ரிகளாய்ப் பதிகா ரியங்கள் படிந்து-விதியாகச் செய்து வருமளவே தேசங்கள் சீர்மைமேல் எ ப்தி வருமால் இனிது. (e-) இ-ள் கருமங்களைச் செய்கிற கருமத் தலைவர் கம் கடமைகளை உணர்ந்து விதி முறையாய்க் காரியங்களைச் செப்து வரும் அளவே ஒரு தேசம் சீரும் சிறப்பும் அடைந்து சிறந்த கிலைகளில் உயர்ந்து விளங்கும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/139&oldid=1326292" இலிருந்து மீள்விக்கப்பட்டது