பக்கம்:தரும தீபிகை 4.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1300 த ரும தீ பி. கை ரிடம் பகலில் பொருளைக் கவர்ந்து கொள்ளுகிருர்களே! இது எவ்வளவு பெரிய கொள்ளை' பட்டப் பகலில் துணிந்து பிறரு டைய பொருளைக் கவர்ந்து கொள்ளுகிற இந்த அதிகாரத் திரு டர்களைச் சிறையில் இடுவது முறையாகாது; சிரச் சேகமே செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் பறையறைந்திருக் கின்ருர். கலைவன் இழிவு கலை அழிவாகிறது. பிழைகள் புகாமல் பாதுகாத்துச் சமுதாயக்கை எவ்வழி 'யும் செவ்வையாக நடத்தும்படி நியமிக்கப் பட்டுள்ள தலைவனே நிலை வழுவிப் பழி வினைகளைச் செய்வது படுபாககம் ஆகலால் அது கொடிய கொலைக் கண்டனக்குரிய குற்றமா ப்க் குறிக்க நேர்ந்தது. குறிப்புகள் கூர்ந்து நோக்கத் தக்கன. தன் தலைமையையும் நிலைமையையும் உணர்ந்து தலைவன் நெறியோடு ஒழுகிவரின் உலகம்.அவனே உயர்வாக உவந்து வரும். அந்த மதிப்பையும் மாண்பையும் இழந்து விடாமல் மதியோடு ஒழுகி வருபவன் சிறந்த வினையாளனுப் விளங்கி நிற்கிருன். மண் பேணி நிற்கும் என்றது மண்ணவர் எண்ணங்களில் அவன் கண்ணியமாய் மருவி நிற்கும் £జు தெரிய வந்தது.

வினையாளனுப் அதிகார பதவியைப் பெற்றவன் உலக மக் களுடைய உவகை மதிப்புகளை அடை ந்து கொள்ள வேண்டும். .அவனுக்குச் சிறந்த பரிசாயப் விளங்கி நிற்கின்றது التي تعد தேச மக்களுக்கு இகமாகச் சேவை செய்வதே ஈசனுக்குச் செய்கிற பெரிய பூசனையாம். பிற உயிர்கள் உவகை ப|அம்படி வினை புரிந்து வருபவன் உயர் நிலையை அடைந்து ஒளி மிகுந்து வருகிருன். அவ்வாறு அளி சுரங்து செய்யாதவன் இளிவடைந்து நாட்டு நலங்கருதி நல்லது செய்பவர் பாட்டு கலங்கண்டு பாராள்வார்--காட்டுநலம் காணுமல் தன்னலமே காண்பார் கழிபழியே புகைப் பூண்பர் புனேந்து. பழியும் துன்பமும் படியாமல் புகழும் இன்பமும் பொருந்தி வரும்படி அதிகாரிகள் திருக்தி ஒழுக வேண்டும். நாட்டுக்கு நயன் காணுமல் கன் பாட்டுக்குப் பயன் காண் பவன் பழியே காண்கின்ருன். அந்தப் பழிக் காட்சியால் அழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/145&oldid=1326298" இலிருந்து மீள்விக்கப்பட்டது