பக்கம்:தரும தீபிகை 4.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130S த ரு ம தி பி ைக * . எல்லாம் உள்ளப் பண்பில் உறைந்திருக்கின்றன. மனம் புன் மையாய் இழியின் மனிதன் புல்லியனுப் இழிந்து படுகிருன். அது நன்மையாய் உயரின் அவன் நல்லவனப் உயர்ந்து திகழ்கிருன். தனி மனிதனே விட அதிகார நிலையில் அமர்ந்திருப்பவன் இனிய பண்பாடுடையனுப் இசைக்திருக்க வேண்டும். பல பேர் களுடைய சுக துக்கங்கள் அவன் கையில் இருக்கின்றன. அவன் கெவிகேடயிைன் பழிகேடுகள் பல விளைந்து விடும் ஆதலால் அவனது கிலே நெடிது சிந்திக்க வுரியது. பரக்க நோக்கமுடைய பெருந்தகையாளனேக் தமக்கு அதி காரியாகப் பெற்றிருப்பவர் சிறந்த பாக்கியசாலிகளாகின்றனர் நாட்டுக்கு உரிய கலம் என்றது தேச மக்களுக்கு வேண் டிய இகங்களை. நாட்டிலுள்ள I-לה5 ו நிலைகளையும் கருதியுணர்ந்து பருவம் தவருமல் கருமம் செய்து வருவதே அதிகாரியின் கரும மாம். சாதுரிய சாகசமாய் அங்ங்னம் காரியம் செய்து வருகிற வன் கரும வீரன் என்னும் பெருமையைப் பெறுகிருன். தன் கடமையை உரிமையோடு கருதிச் செய்கிறவனே உலகம் பெருமையாகப் புகழ்ந்து போற்றி வருகிறது. நல்லதை நாடிப் பேணுகிறவன் நல்லவனப் கலம் பல காணுகின்ருன். எல்லாரும் அவனே எக்தி வருகின்ருர். --- *நல்லாரை நாவில் உரை, பொன்னேக் கல்லில் உரை...' என்பது இக்காட்டில் வழங்கி வரும் பழமொழி. பல உண் மைகளே இது காட்டி வருகிறது. பொன்னின் உண்மை கிலேயை உரை கல் உணர்த்தி விடும்; அதுபோல் ஒரு மனிதனுடைய தன்மையை உலக உரைகள் உணர்த்தி வரும் என்க. o பொது மக்கள் வாக்கு அதிசய ஆற்றலுடையது. பலர் - - Hi --- 畢 H - T H= in m ה - * ஒரு முகமாய உள்ளம் உவந்து ஒருவனேப் புகழ்ந்து கூறின் அது தெய்வ வாக்காய்த் தேறி வருகின்றது. தன் உள்ளத்தில் நேர்மையும் செயலில் நீர்மையும் தோப்ந் திருந்தால் அந்த மனிதன் சீர்மையா ளனப்ச் சிறந்து திகழ்கிருன். மனம் திரிந்து மாறுபாடு புரியின் அவனே எ வரும் சினந்து இகழ்ந்து சீறி விடுகின்ருர், உயர்ந்த பதவியில் உள்ளவன் அகற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/153&oldid=1326306" இலிருந்து மீள்விக்கப்பட்டது