பக்கம்:தரும தீபிகை 4.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 13 15 寵 “When the judgment’s weak, the prejudice is strong.” == o (Midas) 'மனக்கோட்டம மகுந்த பொழுது ந தக தாபப் இழிந்து டும்” என்னும் இது இங்கே அறிய வுரியது. செம்மை சிதைந்த போதே நன்மைகள் மங்கி மறைகின்றன; புன்மைகள் பொங்கி வருகின்றன. உள்ளம் இழிய எ ல்லாம் இழிகின்றன. கன் நெஞ்சம் நேர்மைய ப் அமைந்திருப்பவனே நீதிபதி வன்னும் சீர்மையை அடைந்து கிற்கின்ருன். கரும தேவதை போல் அவன் எவ்வழியும் நடுவு நிலையில் இருக்க வுரியவன். கடுவன், சமன் என எமனுக்குப் பெயர்கள் வந்துள்ளன. பாரி மும் பாரபட்சம் பாராமல் நேர்மையாய்த் தன் கடமையைச் செப்பவன் ஆதலால் அவன் செங்கோற்கடவுள் என நின்ருன். பகை உறவு என உள்ளம் சாயாமல் நீதியை நெறி o, l o - * - * . - 畢 躍 == H= யோடு புரிபவனே உயர்தர நீதிமான் ஆகின்ருன். வாங் கொண்டு சாப்த்தால் வசையுடையஞய்க் காழ்கின்ருன். 'வாரம் பட்டுழித் தியவும் கல்லவாம்; - திரக் காய்ந்துழி கல்லம்ை தியவாம்.” (சிந்தாமணி)

  • = *

ஒருவன்பால் அன்பாப் அபிமானம் கொண்டால் அவன் பேது செய்தாலும் நல்ல காப்க் கோன்றும்; வம்பாப் வெறுப்பி ருக்கால் நல்லது செப்தாலும் கெட்டதாய்த் தெரியும் என்னும் இது இங்கே so ன்கு அறிய வுரியது. காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கனை ஆய்தல் அறிவுடையார் கண்னதே--காய்வதன்கண் உற்ற குனம்தோன்ரு தாகும்; உவப்பதன்கண் குற்றமும் தோன்ருக் கெடும். (அறநெறிச்சாரம்) குனம் குற்றங்களைக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து முடிவு கூற அரிய நீதிபதிகளுக்கு இது போதனை செய்துள்ளது. இந்த மானச தத்துவத்தை மதியூன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். வழக்காளிகள் ப்ால் விருப்பு வெறுப்பு இன்றி ஈடுவு H%) மையோடு நின்று மனித சமுதாயத்துக்கு குெறி முறைகளைச் செப்து வருபவனே திேமான் என்னும் பேருக்கு நேரே உரியவ ஆகின்ருன். அல்லாதவன் அநீதியாளயைப் அவலமடைகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/160&oldid=1326313" இலிருந்து மீள்விக்கப்பட்டது