பக்கம்:தரும தீபிகை 4.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 1317 சான்ருேர் இல்லாத் தொல் பதி இருத்தலின் தேன்.தேர் குறவர் தேயம் கன்றே. (2) \நறுந்தொகை) நல்ல நாடு எது? நல்ல ஊர் எது? என்பதை இந்தப் பாட்டு கள் இரண்டும் முறையே காட்டியிருக்கின்றன, அதிகார ஆம் றல்களுடைய தலைவர் நேர்மையோடு நீர்மை சுரங் திருக்க போது தான் அங்காட்டு மக்கள் நெறியோடு நிம்மதியாய் வாழ முடி யும், கோட்டம் கோப்ந்து கின்ருல் குடிசனங்களிடம் கொடுமை பாய்ந்து நிற்கும். பாயவே அவருடைய வாழ்வு எ வ்வழியும் அபாயமாம். அரசு பிழை ஆயின் யாவும் பிழையாம். நாட்டுக்கு நீதி நெறிகளைச் செய்ய வுரியவன் நீதிபதி என நேர்ந்தான். அவனே தீது செய்ய மூண்டால் மாந்தர் வேதனை படைந்து வெருண்டு மருளுவர். * கோது கொண்டிருப்பின் கொடு விலங்கு. நீதிமான் கோது உடையனயின் அவன் உருவத்தால் மனி கயிைரு ப்பினும் கொடிய காட்டு மிருகமே என்று இது காட்டி கின்றது. கோது = குற்றம். 店广昌 ட்டு மக்களுக்கு அச்சத்தையும் திகிலேயும் ஊட்டி வருதலால் அந்த அதிகாரி பொல்லாத காட்டு மிருகம் என நின்ருன். “As a roaring lion, and a ranging bear; so is a wicked ruler over the poor people.” (Bible)

எ எளிய சனங்களை ஆளுகிற அதிகாரி கொடியவன் ஆனல் உருமுகிற சிங்கமும் உலாவுகிற கரடியும் போல் நெடிய திகில் களைச் செய்வான்’ என சாலமன் என்னும் நீதிமான் இவ்வாறு கூறியிருக்கிருன்.

அருளும் நீகமும் நடுவு நிலைமையும் நீதிமானுக்கு உரிய நீர்மைகளாம். இங்க இனிய இயல்புகள் அவனிடம் இல்லையா குல் கொடியவனுகி விடுகிருன். ஆகவே குடி கேடுகள் வேக மாய் விளைந்து விடுகின்றன. “The hungry judges soon the sentence sign, And wretches hang, that jurymen may dine.” (Pope)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/162&oldid=1326315" இலிருந்து மீள்விக்கப்பட்டது