பக்கம்:தரும தீபிகை 4.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1318 த ரு ம தி பி கை

பசியுள்ள நீதிபதிகள் திர்ப்பில் விரைந்து கையெழுத்திடு கின்றனர்; பஞ்சாயக்காருக்கு இரையாய் எழை மக்கள் தொங்கிச் சாகின்ருர்’ என்னும் இது இங்கே அறிய வுரியது. நிலைகுலைந்க வேகத்தால் நிலையான விவேகம் ஒழிக் து போகிறது.

வெகுளி வெறுப்பு பொருமை எரிச்சல் கப்பெண்னம் முதலிய இந்தப் பொல்லாங்குகள் எந்த உள்ளத்தில் இல்லாமல் இனிமை படிங்கள்ளகோ அந்த மனிகனே நல்ல நீதிபதி ஆவன். எதையும் பொறுமையோடு அமைதியாய்க் கேட்டு யாரிட மும் நேர் மையாய் நீர்மை ւրհ5 திருப்பதே 昂 திபதியின் சீர்மை யாம். நீதிமான் எ னக் கனக்கு அமைந்திருக்கும் பேரையும் சீரையும் பேனி ஒழுகி வரும் அளவே அவனைத் கரும தேவதை பேணி வருகிறது. கன் நிலைமையை கினைந்து பேணுமல் இழிந்து பிழை புரிய நேரின் அப்பொழுதே அவனேக் கருமம் வெ.அத்து விலகி விடுகிறது. விலகவே அவன் பழி கிலேயாளய்ை இழிவுறு கின்ருன். இளிவு நேர் ாமல் தெளிவு கொண்டிருப்பவன் விழுமிய குகின்றன். புனிதமுடையவனே 'மனித சமுதாயம் - இனிது போற்றி எவ்வழியும் உவந்து புகழ் ந்து கொள்ளுகின்றது. யாண்டும் நேர்மைய |டன் எதையும் பகுத்து உணர்ந்து இருந்து வழி க்குகளை வழுவாமல் Ti முடிக்க வல்லவனேயே நல்ல நீதிமான் என்று உலகம் சொல்லி வருகின்றது. அறிவும் நீதியும் அமைந்திருக்கும் அளவே மனிதன. புனித குப் மாண்புற்று கிற்கிருன். அங்க அரிய தன்மைகளை இழந்து விடின் அவன் வெறியனுப் இழிந்து படுகிருன். நீதி வரம்போடு வாழ்ந்து வருபவர் காட்டு மக்கள. அவ் .ெ T_று நெறிமுறையோடு வாழாதவர் காட்டு மாக்கள் என்க. “O judgment! thou art fled to brutish beasts, And maen have lost, their reason!” (Julius Cæsar) 'ஒ.நீதி முறையே! தங்கள் அறிவு கலங்களை மனிதர் இழங் திருத்தலால் நீ காட்டு மிருகங்களிடம் போய் விட்டாயோ? ' என ரோமாபுரியிலிருந்த ஒரு நீதிமான் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் இவ்வாறு வயிறு எரிந்து கூறி யிருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/163&oldid=1326316" இலிருந்து மீள்விக்கப்பட்டது