பக்கம்:தரும தீபிகை 4.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1320 த ரும தி பி கை பெறுகின்ருர். நீதிமான் என்னும் பெயர் உயர்க்க மகிமை யுடையது. சிறந்த நீர்மை கோய்ந்த -- நீதியின் கிலேயமாப் கிலவி யிரு. கமைய ல இராமன் நீத மான் என மேலோரும் நூலோரும் உவந்து போற்றியுள்ளனர். இக் காலத்திலுள்ள அதிகாரிகளைப் பார்த்து இராம மூர்த்தி என்று உபசாரமாய்ச் சொல்லி வருவது நாட்டில் வழக்கமா யுள்ளது. கரும சீலனே உலகம் உரிமையாய்ப் போற்றுகின்றது. கான் யாதும் வழுவாமல் நெறிமுறையே ஒழுகி வங்கமை யினலேதான் அப் பெருமான் தருமமூர்த்தி எனப் பெருமை மிகப் பெற்ருன். பேரின் நினைவு சீரின் விளைவாயுள்ளது. கன் உள்ளம் திருந்தி யுள்ளவனே உலகத்தைத் திருக்க வல்லவனப் ஒளி பெற்று கிற்கின்ருன். அறிவும் ஒழுக்கமும் ஒருங்கே நன்கு மருவிய பொழுது அங்கே அரிய அதிசய -ജൂി றல் பெருகி எழுகின்றது. உள்ளம் திருந்தினவன் எதிரே உலகம் எளிகே திருக்தி வருகிறது. - உள்ளம் துலையா of ன்றது நீதிபதியினுடைய நெளுகின நிலை தெரிய வந்தது. யாதொரு கோட்டமும் இல்லாமல் எவ்வழியும் செவ்வையா யிருந்து கன்பால் உற்ற வழக்குகளின் குணம் குற்றங்களைக் கூர்ந்து ஒர்க் து உண்மையை உாேர்க்க வுரிய நீதிமான் உள்ளக் திற்குத் துலை உவமையாப் வந்தது. துலே=தராசு. நெறியே. கிறுத்து கிறையின் மெயப்பான அளவை நேரே காட்ட வல்ல கிறைகோல் போல் முறை செய்யும் நீதிமான் இறைவன் அருளே. எய்தி உயர்கின்ருன். 'ஐயம் திர ப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே.' (நன்னூல்): கிறைகோலின் இயல்பை இது துலக்கி யுள்ளது. செங்கோல் செலுத்துபவர் நிறைகோல் போல் நேர்மையா யிருக்க வேண்டும் என்னும் இந் நீர்மை இங்கே கூர்மையாக ஒர்ந்து கொள்ள வுரியது. உள்ளச் செம்மையே நீதிபதிக்கு உயர்ந்த தன்மையாய் ஒளி சுரந்து எழில் புரிந்தருளுகின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/165&oldid=1326318" இலிருந்து மீள்விக்கப்பட்டது