பக்கம்:தரும தீபிகை 4.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 1. No G ug: I o ஐம்பத்தொன்பதாம் அதிகாரம் கல்விச் செருக்கு ~~cotA_o}}{st’ASS-а அஃதாவது கல்வியறிவில் சிறந்தவன் என்று கன்னை விய ந்து மனிதன் கருக்கி நிற்றல். உயர்ந்த நிலையைச் சிதைத்து இழி ந்த புலையில் கள்ளுகின்ற இவ்வுள்ளப் புன்மையை ஒழித்துஒழுக வேண்டும் என உணர்த்துகின்றமையால் பதவியின் பின் இது வைக்கப்பட்டது.பதவிச்செருக்கும்படிப்பும் சிங்கன் க்கு வந்தன. 581. இறைவன் புதல்வன் நீ எவ்வளவோ கல்வி பெறுதற் குரிய பெரியன்-முறையிதனே க் கண்ணுான்றி நோக்காமல் கற்றசில கொண்டுகளி விண்ணுான்றி நிற்கின்ருய் விண். (க) இ-ள் நீ இறைவனுடைய அருமை மகன், எவ்வளவோ கல்விய றிவுகளைப்பெறுகற்குரிய பெரியவன்; இந்த உண்மையை உணர் ங் து பாராமல் சிறிது கற்றதை கினேந்து வினே பெருஞ்செருக்கு மண்டிநிற்கிருப்; அங் £&ు இழிவான பிழைபாடுடையது என்க. இது நெஞ்சம் கெளிய நிலைமையை உணர்த்துகின்றது. உலகில் தோன்றியுள்ள சிவகோடிகள் அளவிடலரியன. எல்லையில்லாத அந்த உயிரினங்களுள் மனித இனம் உ யர்நிலையில் தலைசிறந்து நிற்கிறது. பலவகை இயல்புகள் நன்கு படிந்திருக் தலால் இவ்வுயர்வுகள் பொங்கி எழுந்துள்ளன. உரிமைகளை அச் சரியாகப் பயன்படுத்தா பை யால் அவை வறிதே கழிந்து ஒழிந்து போகின்றன. நாடிச் செப்யாத காரியம் பேடிகை வாள் போல் பீடிழந்து படுகின்றது. கன் கடமைகளையும் கிலேமைகளையும் உணர்ந்து ஒழுகுகின்றவன் உறுதி நலங்களை அடைந்த கொள்ளு கின்ருன். அவ்வாறு உணராகவன் உயர்க்க பலன்களை அடையா மல் இழிந்துபடுகிருன். உண்மை புணர்வு தன்மை தருகிறது. எ கையும் நுண்ணிதாக எண்ணிைபுணர்ந்து கொள்ளும் கண் ணியமுடைய மனிதன் கதிநிலையை அறியாமல் மதிமருண்டு திரி வது விதிவிளைவாயுள்ளது. உண்மையை ஊன்றி உணராமையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/172&oldid=1326325" இலிருந்து மீள்விக்கப்பட்டது