பக்கம்:தரும தீபிகை 4.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1330 த ரும தீ பி ைக இது உள்விழியின் ஒளி கிலேயை உணர்த்துகிறது. இயல்பாகவே மனிதன் அறிவடையவன். எதையும் பகுக் துப்பார்க்கிருன்; தொகுத்து நோக்குகிருன். முன்னும் பின்னும் எண்ணி அறியும் திறம் மிருகங்களுக்கு இல்லை; மனிதனுக்கு உண்டு. இந்த மனவுணர்வினலேதான் மனிதன் மாண்பு அடைக் துள்ளான். தன்னை மகிமைப் படுத்தியுள்ள இயற்கை அறிவைக் கல்வியால் விருக்தி செப்து கொண்டவன் உயர்க்க மதிமானப்ச் சிறந்து விளங்குகிருன். கல்லாக அறிவு புல்லிகாப் இழிந்து படுகிறது; ஆகவே அகனயுடையவன் புல்லியனுப்ப் புன்மையுறு கின்ருன். கலை கோப்ந்த மதி கதி தோப்ந்து மிளிர்கிறது. உரிய அறிவை வளர்த்து அரிய மதிப்புகளை விளைத்துப் பெரிய இன்பங்களை நல்கி வருதலால் கல்வி ஆருயிர்க்கு அமுதம் என வந்தது. உயிர் அமிர்து உயர் பேரின்பமாய்ச் சுவை சுரங்துள்ளது.

  • அருள்கிறைந்து அமைந்த கல்வியர் உளம் எனத்

தேக்கிய தேனுடன் இருல் மதி கிடக்கும்.' (கல்லாடம்) நல்ல கல்விமான்களுடைய உள்ளத்தைக் கல்லாடர் இவ் வாறு காட்டியிருக்கிரு.ர். இனிய தேன் நிறைந்த மதுக்குடம் போல் அரிய கல்வியாளர் மனம் கருணேசுரங்து இருக்கும் என்ற கல்ை கல்வியின் பயனும் நயனும் காணலாகும். அறிவை வளர்க்கும் அருங்கல்வி என்றது அறிவுக்கும் கல்விக்கும் உள்ள உற வுரிமையை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. உடல் உணவால் உரம் பெற்று வருதல் போல் அறிவு கல்வியால் வளம் பெற்று வரு கிறது. ஊன உடலை வளர்க்கும் உணவினும் ஞான உடலை வளர்க்கும் கல்வி மனிதனுக்கு மிகவும் அவசியமானது. அகனே இழந்து இருப்பவன் இருகால் மிருகமாப்க் களர்ந்து கிற்கின் முன். கலை நிலை கலை நிலையாய்க் தழைத்து நிற்கிறது; கல்லாமை பொல்லாமை யாப்ப் புன்மையுறுகின்றது. யாண்டும் அதிசய மேன்மைகளை அருளிவருகிற கல்வியை அடைந்தும் அதனை நல்லவகையில் பயன்படுக்காமல் மோசம் போவது நீசமாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/175&oldid=1326328" இலிருந்து மீள்விக்கப்பட்டது