பக்கம்:தரும தீபிகை 4.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. கல்விச் செருக்கு 1333 பதாகப் பண்டிகர் மிடுக்கோடு தலை நிமிர்ந்து பேசினர். அவரது உள்ளச் செருக்கை நோக்கிக் கிழவி மெல்லச் சிரித்தாள். பின்பு தன்கையில் கொஞ்சம் மண்ணே அள்ளி மூடிக்கொண்டு 'இ. என்னது?’ என்ருள். அவன் மண் எ ன்ருன். இதனை நீ எண் என்று கிழவி E) i “Ja i 7. ILI விரித்தாள் ·“部 கற்றது கைம் மண்அளவு; கல்லாதது உலகுஅளவு” எனக் கல்வியின் நிலைமையை இங்கனம் சுட்டிக் காட்டினுள். பாட்டி கூறிய இந்த உரையைக் கேட்ட தும் அந்தப் பண் டிகர் பரிந்து கா னிஞர்; பணிந்து போயினர். அறியாமையால் பனிதன் அகம் செருக்கி வெறியளுய்த் திரிகிருன்; அறிந்த போது அடங்கி அமைதி யு.அகிருன். அளவிடலரிய படி கடலில் நீர் நிறைந்துள்ளது; சின்னக் கிண்ணத்தைக் கொண்டு அதில் ஒருவன் தண்ணிரை எ டுத் துக் கொள்ளுகிருன்; அந்தச் சிறு பாத்திரம் நிறைந்து விடு கிறது: அகல்ை கடல் முழுவதும் அதில் அடங்கி விட்டது என்று எண்ணுவான எவலும் எண்ணமாட்டான். அது போல் கல்வியும் எல்லேயின்றிக் கடல்போல் விரிந்துள்ளது. தன் அறிவுக்குத் கக் கபடி மனிதன் சிறிது படித்துக் கொள்ளுகிருன், அந்தச் சிறிய படிப்பைக் கொண்டு உரிய வா ழ்வை இனிபை பாக கடத்திவரின் அவன் நலம் பல காண்கின் முன். கன் கல்வியை அங்ங்னம் பயன் படுத்தாமல் வினே செருக்கி நின்ருல் இளிக் கப் படுகின்ருன். உன் புல்லறிவில் ஒர் துளியே பொத்தியுள்ளாய்! மனிதனது கல்வி நிலையை இது உள்ளி உணரவக்கது. - நீ படித்துள்ளது சிறிய ஒரு துளியே, படியாது இருப்பது கடலிலும் பெரிகே என்றது தன் கல்வி நிலையைக் கருதித்தெளிய, துளி அளவு படித்துக் கொண்டு கடல் அளவு செருக்கு வது கழிமடமையாம். செருக்கு எவ்வழியும் சிஅமைப் படுத்திச் இர ழித்து விடும் ஆதலால் அதனையுடையவர் பாண்டும் அவமான மாப் அவலமடைகின்றனர். கடலே அனேயம்யாம் கல்வியால் என்னும் அடலே றனேயசெருக் காழ்த்தி-விடலே முனிக்கரசு கையால் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும். - (நன்னெறி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/178&oldid=1326331" இலிருந்து மீள்விக்கப்பட்டது