பக்கம்:தரும தீபிகை 4.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L334 த ரும தி பி ைக கல்வியைக் கடல்போல் முழுவதும் படித்தாலும் உள்ளம் செருக்கலாகாது; செருக்கிளுல் சீரழிவு நேரும் எனச் சிவப்பிர காசர் இதில் ஒரறிவு போதித்திருக்கிரு.ர். கலைக் கடலான அகத்தியமுனிவர் செருக்கின்றி யிருக்கமையால் அவர் எ திரே அலைகடலும் கிலே குலைந்து அடங்கியது. செருக்கு மனிதனைச் சிறுமைப் படுத்துகிறது, செருக்கின் மை பெருமைப் படுத்திப் பெரிய மகானுக்கி விடுகிறது. முற்றும் உணர்ந்தவர் இல்லே முழுவது உம் கற்றனம் என்று களியற்க--சிற்றுளியால் கல்லும் தகரும் தகரா கனங்குழாய் கொல்லுலேக் கூடத்தினுல். (நீதிநெறி விளக்கம்) இவ்வுலகில் எல்லாம் தெரிந்தவர் யா ரும் இல்லை; யாவும் கற்றுள்ளேம் என்று நீ உள்ளம் செருக்காதே; செருக்கினுல் தலை தகர்ந்து அழிந்து படுவாப் எனக் குமரகுருபரர் இங்கனம் கூறியிருக்கிருர். கல்வியில் கடல் என நின்றவரும் செருக்குறின் அழிவர் என்பதை முன்னம் அறிந்தோ ம்: இதில் மலையனே யா ரும் அதனுல் மடிவர் என்பதை உணர்ந்து கொள்ளுகிருேம். பெரிய பண்டிதன் என்று வினே கருவம் கொண்டு திரி யாதே;சிறிய ஒருவன் அறிந்துள்ளதையும் நீ அறியாதவனப் அவன் எதிரே அவமானம் அடைய கேர்வாய். தன் கிலேமை யை உணர்ந்து அடங்கியிருப்பது என்றும் நலமாம்; அடங்கா மல் செருக்குதல் யாண்டும் அவலமாம் பல கற்ருேம் யாம் என்று தற்புகழ வேண்டா; அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்; சில கற்ருர் கண்ணும உளவாம் பல கற்ருர்க்கு அச்சாணி அன்ல தோர் சொல். (அறநெறிச்சாரம்) அதிகம் படித்திருக்கிருேம் என்று யாதும் செருக்காதே என இது அறிவு போதித்துள்ளது. இதில் குறித்திருக்கும் உகி LI) நிலையை ஒர்ந்து பொருள் சலனக் கூர்ந்து உணர்ந்து கொள்க. செருக்குதல் மடமை என்றது செருக்காமையின் நிலைமை தெரியவந்தது. நல்ல அறிவு அடக்கத்தை அருளுகின்றது; அதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/179&oldid=1326332" இலிருந்து மீள்விக்கப்பட்டது