பக்கம்:தரும தீபிகை 4.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

且342 த ரு ம தி பி ைக F எழுகின்றது. நல்ல புத்தி மிகுந்து வரின் பொல்லாக் செருக்குப் போயொழிகின்றது. ஒளி குறைய இருள் கிறைகின்றது; அது கெளிவாய் ஒளி விசி எ ழின் இருள் அடியோடு ஒழிந்து போகின்றது என்க. * இது மனத் கருக்கு மருள் என்கின்றது. உள்ளத்தின் பண்பாடுகளுக்குக் கக்க படியே மனிதன் உயர்ந்து விளங்குகிருன். குன நீர்மைகளால் மேன்மைகள் விளைகின்றன. குற்றத் தீமைகளால் கீழ்மைகள் வருகின்றன. அறிவு கல்ல.து; உயர்ந்தது. செருக்கு பொல்லாதது; இழிந் தது. மாறுபாடுடைய இக்க இர ண்டும் ஒருங்கே கூடி யிரா. கல்வியறிவு வித்தை ன வந்தது. இது வடமொழிச் சொல். வித் என்ருல் அறிதல் என்பது பொருள். பல நூல்களையும் படித் திருக்கிருேம்; பெரிய பண்டிசன், அரிய புலவன்; கேர்ந்த வித்து வான் என இன்னவாருன, கடிப்புகளும் மு ைப்புகளும் கற்ற வன் உள்ளத்தில் கிளேத் து ழுகின்றன. புலமை வீறு, கல்விச் செருக்கு, வித்தியா கருவம் என வழங்கப் படுதலால் கல்வியறி வில் பெருமிக நிலைகள் பெருகியுள்ளமை அறியலாகும். ரும, ருகாயு |, )نات கலையறிவில் விளைந்து வருகிற கலைமையுணர்வு தகு தியும் பெருக்தன்மையும் கழுவி வரின் அது பெருமிதம், கம்பீரம் விறு, வீரம் என்னும் பெயர்களால் உயர் மகிமை பெறுகின்றது. தகுதி யின்றிச் சிறுபையும் பிலுக்கும் மருவிவரின் அது செருக்கு, கருவம், மமதை என இழிக்கப் படுகின்றது. கம்பீரம் உயர்ந்த தன்மையுடையது. செருக்கு இழிந்த புன்மையது. அது அழகும் ஆண்மையும் அமைந்தது. இது இழிவும் கீழ்மையும் இயைந்தது. அதனே வரும் புகழ்ந்து போற்றுவர். இதனே யாவரும் இகழ்ந்து தாற்றுவர். சிறிய கிலேமையில் இருக்கு கொண்டே பெரிய த&லமை யாப்ப் பிலுக்கி வருவது செருக்கு ஆதலால் அது எங்கும் வெறுக்கப் படுகிறது. பொல்லாத தருக்கு புலே ஆகின்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/187&oldid=1326340" இலிருந்து மீள்விக்கப்பட்டது