பக்கம்:தரும தீபிகை 4.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. க ல் வி ச் .ெ ச ரு க் கு L341 படித்தலும் போதித்தலும் வயிற்றை வளர்க்கவே, பிறவி யை நீக்க அல்ல, என்று விக்கையாளரை நோக்கித் தத்துவ ாயர் இங்கனம் இடித்து உணர்த்தியிருக்கிரு.ர்.

"படித்தேன் பொய் யுலகியல் நூல் எங் தாய்நீயே படிப்பித்தாய் அன்றியும் அப்படிப்பில் இச்சை ஒடித்தேன் நான்’ (அருட்பா.) உலகப் படிப்பின் நிலையைக் குறித்து இராமலிங்கசுவாமி கள் இவ்வாறு விளக்கி புள்ளார். உயிர்க்கு உறுதியான உண் மைப்படிப்பே படிக்கவேண்டும் என வடித்துக் காட்டியிருப் பது துணித்து நோக்கத் தக்கது. அலகுசால் கற்பின் அறிவு நூல் கல்லாது உலக அால் ஒதுவது எல்லாம்--கல கல கூஉம் அனேயல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துனேயறிவார் இல். (நாலடியார்) பிறவித்துயரம் நீங்கக் கற்பதே கல்வி எனச் சங்கப்புலவர் இங்கனம் குறித்திருக்கிருள். உற்ற துன்பங்களை ஒழித்து உயர் ங் த இன்பங்களை அருளுவதே சிறக்த கல்வியாம் என்க. ' கற்ற கல்வியைக் கதி தரு கெறிகளில் செலுத்தி - = உற்ற பேரின்ட உறுதியை அடைந்தவன் உயந்தான்; பெற்ற இப்பெரும் பிறவியின் அறிவுக்குப் பிறவி - அற்று கிற்றலே அல்லதொன் றில் லேகாண் அறியின்.' (விரபாண்டியம்) இதன் கருத்தைக் கருத்தில் இருத்துக. செருக்கு முதலிய சிறுமைகளின்றிச் சிறந்த குறிக்கோ ளோடு கற்று கிறைந்த நீர்மைகள் கொள்ளுக, o புரிக் து விரைந்து உயர்ந்து 586 வித்தை சிறிதாயின் வீண்செருக்கு மேற்கொள்ளும் புத்திமிகின் அச்செருக்கு போயொழியும்---தத்துமொளி தேயின் இருள்சேரும் தேறி ஒளிமீறின் மாயும் உடனே மறைந்து. இ-ள் வித்தை சிறிதாய பொழுது வீனச் செருக்குப் பெரிதாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/190&oldid=1326343" இலிருந்து மீள்விக்கப்பட்டது