பக்கம்:தரும தீபிகை 4.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54, ப ண் பு LL75 இருமை இன்பமும் பெற்றனம், என்றே எனேமதித்துநான் இழிவடைந்தனன் காண் ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னே வெட்டுவல் உண்மை என்றுனரே. (1) அமைவ றிந்திடா ஆனவப் பயலே! அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண் எமை நடத்துவோன் ஈதுன ராமல் இன்று காம்பரன் இணையடி கொழுதோம்; கமைவின் எத்தினுேம், அடியரும் ஆைேம்: கணிகின் ருேம்எனக் கருதிட மயக்கேல் உமையன் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் - உன்னே வெட்டுவல் உண்மை என்று உனரே. (2) (அருட்பா) அகங்காரத்தையும், ஆணவத்தையும் நோக்கி இராமலிங்க சுவாமிகள் இவ்வாறு உரையாடி யிருக்கிரு.ர். அவற்றின் செயல் இயல்களை இவற்றுள் ஊன்றி உணர்த்து கொள்ளுகிருேம். அக ங்கார ஆணவங்களே! என்னை நீங்கள் கெடுத்து விட்டீர்கள், மிகவும் கெட்டுப் போனேன், இப்பொழுது தெளிந்து கொண் டேன்; இனிமேல் ஒழிந்து போப் விடுங்கள், கின்ருல் மாண்டு படுவீர்கள், இறைவன் திருவருளே எப்தியுள்ளேன்; ஞான வாள் என் கையில் உள்ளது; வெட்டி விடுவேன்' என அவர் வெருட்டியிருக்கும் காட்சியை இதில் கருதிக் காண வேண்டும். தான் என்னும் செருக்கு ஈனப் படுத்தி விடுகிறது, எல்லாம் அவன் செயல் எனத் தெய்வ சிக்கனே செய்து ஒழுகிவரின் அது உப்தி நலனே உதவியருளுகிறது. தெளிந்த ஞானங்கள் விளைந்து வர இழிந்த ஈனங்கள் ஒழிந்து போகின்றன. மனிதனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் உண்மையான பர்ந்த பொருளே உணர்ந்து உப்தி பெறுவதேயாம். நித்திய கிலேயைச் சிந்தனை செய்து வருபவர் உக்கம கதிகளை அடைந்து .ெ ள்ளுகின்றனர். இன்ப மயமான ஈசனேயே எண்ணினேன் துன்பமெலாம் நீங்கிச் சுகமடைந்தேன்.--முன்பு நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/20&oldid=1326173" இலிருந்து மீள்விக்கப்பட்டது