பக்கம்:தரும தீபிகை 4.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1369 முல்லை முகை சொரிந்தால் போன்றினிய பாலடிசில் மகளிர் எந்த நல்ல கருணையால் நாள் வாயும் பொற்கலத்து நயந்துண்டார்கள் அல்லல் அடைய அடகிடுமின் ஒட்டகத்துஎன் றயில்வார்க் கண்டும் செல்வம் நமரங்காள் நினேயன்மின் செய் கவமே கினேமின் கண்டீர் (வேக சிந்தாமணி) முல்லை அரும்பு போன்ற நல்ல நெல் அன்னத்தை இனிய சுவைக் கறிகளுடன் நெய்யும் பாலும் கலந்து பொன் கலத்தில் உண்ட செல்வச் சீமான்களும் பின்பு கையில் ஒடு எக்திப் பிச்சை எடுத்துள்ளனர்; ஆகவே செல்வம் நிலையில்லாதது; அதனே கினேந்து செருக்காமல் நல்ல கரும நெறியை நாடிக் கொள்ளுங்கள் என இது உணர்த்தியுள்ளது. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிங் தற்று. (குறள், 332) கூத்தாடும் இடத்தில் சனங்கள் வந்து கூடியிருந்து பின்பு ஒருங்கே பிரிந்து போதல் போல் செல்வம் விரைந்து சிதைந்து போம்; அது உள்ளபோதே நல்லதைச் செய்து கொள்; வினே செருக்கி கில்லாதே எனத் தேவர் இங்ங்னம் போதித்திருக்கிரு.ர். 'மனேத்திற வாழ்க்கையை மாயம் என் அணர்ந்து தினேத்தனே ஆயினும் செல்வமும் யாக்கையும் கிலேயா வேன்றே கிலேபெற உணர்ந்தே மலேயா அறத்தின் மாதவம் புரிந்தேன்.' (மணிமேகலை, 28) உண்மை நிலையை உணர்ந்து செய்தவம் மருவி மாசாத்து வான் உப்தி பெற்றுள்ளதை இவ்வாறு உரைத்திருக்கிருன். 'அ'கள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க அகடுற யார்மாட்டும் கில்லாது செல்வம் | சகடக்கால் போல வரும்.” (நாலடியார், 2) செல்வம் எவரிடமும் நிலைத்து நில்லாது; சகடக்கால்போல் மாறி மாறிச் சுழன்று வரும்; அது கிடைத்த போதே பலர்க்கும் 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/216&oldid=1326376" இலிருந்து மீள்விக்கப்பட்டது