பக்கம்:தரும தீபிகை 4.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ப ண் பு 1177 மனிதன் பிரியமாய்க் கருதி வருவதை உறுதியாப் அடை _ கொன் பாகிருன். தாய நாட் டம் தோப்ந்த போது திய நாட் ப்ங்கு போகிறது. போகவே எக இன்பம் எ ப்துகிறது. ள்ளத்தை உயர்வாகப் பண்படுத்தினுல் உயர்ந்த இன்பப் பொள் அதில் விளைந்து வருகிறது. அக்க ஆனந்த போகத்தை அா து கொள்பவன் அதிசய பாக்கியவானப் அமரரும் துதி _ .ெ வகிருன். | l0. உண்பாடு நோக்கி உலாவி உழைத்துமே பண்பாடு கண்டு க ழிகின்ருர்-ட ண்பாடு ா குறை திருத்தல் கடைபென் ஆறுனாமல் வினே விளிகின்ருர் வெந்து. (ιδ) இ-ள் னவையே கருதி உழைத்து உண்டு உறங்கி மனிதர் _ா வி. களிக்கின்ருர்; உண்மையான குன நலங்களைக் கண்டு வெளியாமல் வினே இழிந்து ஒழிந்து போகின்ருர் என்பதாம். .,வ நீர்மைகள் உயிரின் உயர் மனங்களாப் ஒளி மிகுங் துள்ளன. அவற்றை மருவிய அளவு மக்கள் மகிமை படைந்து குன்றனர். அவை யில்லையாளுல் சுவை யில்லாத பண்டம் ல் மனிதன் கவையுழந்து இழிகின்ருன். ருவத் தோற்றத்தில் மனிதன் ஆயினும் உள்ளத்தில் நல்ல நன்மைகள் இல்லை எனின் அவனுடைய பிறப்பும் இருப்பும் ாள்ளல ைந்து இழிவுறுகின்றன. உயர்க்க இயல்புகள் குன்றிய அளவு இழிந்த மயல்கள் மனிதனேக் குழ்க் து கொள்ளுகின்றன. ழைப்பது உண்பது உறங்குவது விழிப்பது களிப்பது என பிங், லேயிலேயே வாழ்ந்து வந்தால் அந்த மனித வாழ்வு மிருக வாழ்வாகவே மருவி இருக்கும். உ யர்ந்த சிந்தனேகளை இழந்த பாழுது இழிக்கவி லங்குக ளாகவே மாந்தர்அலைந்துதிரிகின்றனர். கண்டு கழிப்பா ா ஒருபலனும கனடி-லாா ாண்டு களிப்பில் மயங்குவார்-கொண்ட , , .ால் விலங்கா யிழிந்து திரிவார் , , .ாலும் உண்டோ உயர்வு. | 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/22&oldid=1326175" இலிருந்து மீள்விக்கப்பட்டது