பக்கம்:தரும தீபிகை 4.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1386 த ரு ம தி பி ைக உணர்த்தியுள்ளது. நிலைமை தெரியாமையால் நெஞ்சம் செருக்கு கிருன். நீர் மேல் குமிழிபோல் மனிதன் பார்மேல் வந்துள் ளான். அதி விரைவில் அழிந்து மறைந்து போகும் வழியில் விழி திறந்து நிற்கிருன். அந்த நிலையில் அடைந்துள்ள அறிவு முதலியன மிகவும் குறுகியன, குறுமையைக் கூர்ந்து நோக்கின் சிறுமை யை ஒர்ந்து கொள்ளுவான். நிலையற்ற சிறிய பொருளை கிலே யுடையதாக கினேந்து களித்தல் பெரிய மருளாகின்றது. தன்rைது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போமுடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணுெளி கண்டு கொளிரே. (திருமங்திரம்) உயிரோடு உடன்பிறந்த உடலே பினமாய் அயல் ஒழிகி றது; இதனை நேரே கண்டும் புறமான பொருளை என்னுடையது என்று மருளாக மடையர்கள் எண்ணிக் களிக்கின்றனர் எனத் திருமூலர் இவ்வண்ணம் இரங்கி யுரைத்திருக்கிரு.ர். உள்ளம் தெளிய உரைகள் வந்துள்ளன. மாடு = செல்வம். 'என்பொருள்என் பொருள் என்று சிவன்விடு மனமே ஒன் றியம்பக் கேளாய் உன்பொருளானல் அதன்மேல் உன்காமம் வரைந்துளதோ? உன்றைேடு முன்பிறந்து வளர்ந்ததோ? இனியுனேவிட் டகலாதோ? முதிர்ந்து தோன் பின் பிறக்கும் போததுவும் கூடஇறந் திடும் கொல்லோ பேசு வாயே! (1) கிறைசெல்வம் உடையாரை நோய் துன்பம் அணு காதோ? கினேத்த எல்லாம் குறையின்றிப் பெறுவரோ? புவிக்கரசு செலுத்துவரோ? குறித்த ஆயுள் பிறை என்ன வளருமோ? இயமன் வர அஞ்சுவனே? பேரின் பத்துக்கு உறையுளோ அவர்கிரகம்? ஈதெலாம் மனமேநீ உன்னு வாயே! (2) எத்தனே பேர் கையில்முனம் இப்பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/233&oldid=1326396" இலிருந்து மீள்விக்கப்பட்டது