பக்கம்:தரும தீபிகை 4.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 396 த ரும தீ பி ைக 6.02. புனித அறிவைப் புலேப்படுத்தி நல்ல மனித கிலேயை மடித்துத்-துனிதுயரம் எல்லாம் பெருக்கு இழிகள்ளே உண்டல்போல் பொல்லாத துண்டோ புகல். (e-) அாய அறிவைத் திய தாக்கி நல்ல மனிதத் தன்மையைக் கெடுத்துக் கொடிய பழி துயரங்களை விளைத்து எவ்வழியும் அழிவுகளைச் செய்கிற இழிகள்ளே உண்டல் போல் பொல்லாத ஈனம் யாதும் பாண்டும் இல்லை என்பதாம். ள் இயல்பாகவே உயர்நலங்களை விரும்பியுள்ள மனிதன் கான் விரும்பியபடி பெரும்பாலும் அவற்றை அடைந்து கொள்வ தில்லை. அங்கனம் இழந்து நிற்றற்குக் காரணம் அவனது செய்கைக் கேடேயாம். பழகி வருகிற செயல் பழுது ஆய பொழுது அகன்விளைவுகள் பழிதுயரங்களாப் வருகின்றன. பொறி புலன்களை நல்ல வழிகளில் பழக்கிவருபவன் நல்லவ குப் உயர்ந்து நலம் பல பெறுகின்றன். தீயவழிகளில் செலுத்தி வருபவன் தீயவளுயிழிந்து நோயுழந்து கெடுகின்ருன். பழகிவருகிற பழக்கத்தின் அளவே மனிதன் உயர்ந்தவன் ஆகவும் இழிந்தவன் ஆகவும் உலகம் அறிய வருகிருன். ஒரு முறை பழகியது பல பிறவிகளையும் விடாது தொடர்ந்து பிடித்து வருதலால் பழக்கத்தின் கன்மையும் வன்மையும் உணரலா கும். காம் தொட்டது கெட்ட பழக்கம் என்று தெரிந்தாலும் அதனே விட்டொழிக்க முடியாமல் பலர் கட்டழிகின்றனர். அரசனுடைய கட்டளேயான சட்டங்களையும் மீறித்தவறுகள் புரிகின்றனர்.பழகியது பழிகேடுகளாப் விழிகளைமூடிஎழுகிறது. இக்காட்டில் இனிமேல் யாரும் கள்ளைக் குடிக்கக் கூடாது என்று கம்சுதந்திர அரசாங்கம் ஒரு விதியை மதியோடு விதித்து மாண்பு செய்துள்ளது. கள் விலையால் பல கோடி பொருள்கள் வருவாய் வருவதையும் வேண்டாம் என்று நீக்கி மக்களுக்குத் தக்க நன்மையை நாடி ஆக்க வேலையைச் செய்திருக்கிறது. அவ்வாறு செய்தும் குடியர் சிலர் தம் குடியைவிடமுடியாமல் காவாய்க் குடித்துக் களித்து வருகின்றனர். பழைய கள்ளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/243&oldid=1326408" இலிருந்து மீள்விக்கப்பட்டது